ஜெமினி சாவித்ரி காதலை விட ,
திரு எம். ஆர். ராதாவின்
நறுக்குப் பேச்சுகள் இன்னும் சுவை இந்தப் படத்தில்;0)
பலே பாண்டியா கேட்கவே வேண்டாம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...
4 comments:
பலமுறை கேட்கும் பாடல்...
இப்படில்லாம் ரசிச்சிட்டுட்டு...
அப்புறம் ஜிவாஜி என்றால் எப்படி?..
ஆமாம் தனபாலன். ''உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்''
வரிகள் மீண்டும் மீண்டும் மனதில் சுழலும்.
மிக நன்றி ராஜா.
வணக்கம் ஜீவி சார்.
நான் நல்ல நடிகர்கள் எல்லோரையுமே
மதிப்பில் தான் வைத்திருக்கிறேன்.
எம் ஆர் ராதா தனி ரகம்.:)
Post a Comment