Subscribe to:
Post Comments (Atom)
தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ். 2008ஆம் வருடம்.
வல்லிசிம்ஹன் 293,பயணமா ..மீண்டுமா... 2008 தை மாதம் உருண்டோடும் நாளில்,கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா? என்று பத்மினி கேட்பார் சம்சாரம் ஒ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
11 comments:
என்ன படம்னு தெரியலை. ஆனால் விசு இருப்பதால் பார்த்திருப்பேன். ஊர்வசி இரட்டை வேடமோ?
soooooooooooooooooper scene
முன்பு இந்த படத்தினை பார்த்து ரசித்திருக்கிறேன் மா.
அருமை...
அன்பு கீதாமா,
மாயாபஜார் 1995 ந்னு அந்தப் படத்தோட பேருன்னு
நினைக்கிறேன்.
செத்தாலும் சவுக்கியம் உண்டாகட்டும். ஹிஹிஹிஹிஹி.
என்ன நடிப்புப்பா.!!!
எல்லோரும் பார்த்த படமாகத்தான் இருக்கும். டிவி ல வந்ததே
அன்பு வெங்கட். நன்றி மா.
அன்பு தனபாலன் மிக நன்றி.
அருமையான காட்சிகள் பார்த்து ரசித்தேன்.இந்த படம் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன்.
இந்த படம் மாயாபஜார் 1990. இதிலும், இரட்டை ரோஜா என்னும் படத்திலும் ஊர்வசி கலக்கியிருப்பார். அவர் எந்த படத்தில்தான் ஸோடை போனார்? கமலஹாசன் சொல்வது போல் நடிப்பில் பெரிய ராக்ஷஸிதான் ஊர்வசி.
அன்பு கோமதிமா,
மிக ரசித்த படம் இது. நல்ல கதை .நல்ல நடிப்பு.
ஊர்வசிக்காகவே பார்க்கலாம். நன்றி மா.
அன்பு பானுமா,
மகளிர் மட்டும் , முந்தானை முடிச்சு இதெல்லாம்
எல்லோருமே ரசிக்கும் விதத்தில் நடித்திருப்பார்.
அதுவும்,
நாசரைத் திட்டும் போது அவன் கைய அப்படியே
வச்சுத் தச்சுடணும் '' என்று சொல்லும்போது முக
அபினயம் சுவாரஸ்யம்.
நீங்களும் வந்து ரசித்தது மிக மகிழ்ச்சி மா.
Post a Comment