Blog Archive

Wednesday, September 23, 2020

.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.

வல்லிசிம்ஹன்

11 comments:

Geetha Sambasivam said...

என்ன படம்னு தெரியலை. ஆனால் விசு இருப்பதால் பார்த்திருப்பேன். ஊர்வசி இரட்டை வேடமோ?

Geetha Sambasivam said...

soooooooooooooooooper scene

வெங்கட் நாகராஜ் said...

முன்பு இந்த படத்தினை பார்த்து ரசித்திருக்கிறேன் மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மாயாபஜார் 1995 ந்னு அந்தப் படத்தோட பேருன்னு
நினைக்கிறேன்.
செத்தாலும் சவுக்கியம் உண்டாகட்டும். ஹிஹிஹிஹிஹி.
என்ன நடிப்புப்பா.!!!

வல்லிசிம்ஹன் said...

எல்லோரும் பார்த்த படமாகத்தான் இருக்கும். டிவி ல வந்ததே
அன்பு வெங்கட். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக நன்றி.

கோமதி அரசு said...

அருமையான காட்சிகள் பார்த்து ரசித்தேன்.இந்த படம் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன்.

Bhanumathy V said...

இந்த படம் மாயாபஜார் 1990. இதிலும், இரட்டை ரோஜா என்னும் படத்திலும் ஊர்வசி கலக்கியிருப்பார். அவர் எந்த படத்தில்தான் ஸோடை போனார்? கமலஹாசன் சொல்வது போல் நடிப்பில் பெரிய ராக்ஷஸிதான் ஊர்வசி. 

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

மிக ரசித்த படம் இது. நல்ல கதை .நல்ல நடிப்பு.
ஊர்வசிக்காகவே பார்க்கலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா,

மகளிர் மட்டும் , முந்தானை முடிச்சு இதெல்லாம்
எல்லோருமே ரசிக்கும் விதத்தில் நடித்திருப்பார்.
அதுவும்,
நாசரைத் திட்டும் போது அவன் கைய அப்படியே
வச்சுத் தச்சுடணும் '' என்று சொல்லும்போது முக
அபினயம் சுவாரஸ்யம்.
நீங்களும் வந்து ரசித்தது மிக மகிழ்ச்சி மா.