Blog Archive

Sunday, August 23, 2020

Poli Rasam | Obbattu Rasam | போளி ரசம் | ஒப்பிட்டு ரசம் | Ammavum Naanum...

வல்லிசிம்ஹன்

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

போளி ரசம் - ஆஹா.... புதியதொரு சமையல் குறிப்பு. கேள்விப்பட்டதில்லை! செய்யலாம்னா அதுக்கு முதல்ல போளி செய்யணும் போல இருக்கே! :)

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஆஆஆஆஆஆ வல்லிம்மாவும் பார்க்காத யூ ரியூப் ஷனல் இல்லைப்போலும்.. இவர்களுடைய ரெசிப்பியும் இடைக்கிடை பார்த்திருக்கிறேன்...

Geetha Sambasivam said...

பொதுவாகவே என் மாமியார் வீட்டுப் பழக்கம், சாம்பார், ரசத்தில் வெல்லம் சேர்ப்பது. இந்த மாதிரி ஒரு தரம் ரசம் பண்ணிப் பார்த்துட வேண்டியது தான். பூரணம் கொஞ்சமாய்ப்பண்ணிப் பார்த்துடணும். நன்றி ரேவதி.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமாக இருக்கிறது...!

Bhanumathy Venkateswaran said...

போளி ரசமும் சூப்பர்,அதை அம்மாவும்,மகனும் சேர்ந்து செய்த விதமும் சூப்பர்! ஒரு முறை செய்து பார்த்து விடலாம். 

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் எனக்கும் இது புதிதாகத் தென்படவே
இங்கே பதிந்தேன்.
பூரணம் இன்னும் கொஞ்சம் இருக்கு .செய்யலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அப்பாவி பிஞ்சு அதிரா.
நான் யூ டியுபே சதம்னு இருக்கேன்.
பாட்டு படம் ரெசிபி இப்படி.
மற்ற விஷயங்கள் கேட்க மனமில்லை.;0
தாங்க்ஸ் கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இந்த அம்மா பிள்ளை பேச்சு பிடிக்கும்.
கெட்டிக்கார நல்ல அம்மா.

இந்த அகத்துல இது எடுபடாது. மாப்பிள்ளைக்கு
புதுசா ஏதாவது மாத்தினால் ருசிக்காது;0)
செய்து பார்க்கலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் ,
ஆமாம் வேற விதம்.கொஞ்சம் அசட்டுத் தித்திப்பு இருக்குமோ
என்னவோ.
பிடித்தவர்ஜ்கள் செய்யலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பானுமா,
வக்கணையா பேசறது அந்தப் பிள்ளை.

ரெசிபியும் புதுவிதம். பங்களூர் ஸ்டைல் போல இருக்கு,
இந்த சம்பாஷணைக்காகவே நான் இவர்களின் காணொளி
பார்ப்பேன். நீங்களும் செய்யலாம்.
நன்றி மா.