வல்லிசிம்ஹன்
கொஞ்சம் நிம்மதி.கொஞ்சம் சிரிப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
என்றும் ரசிக்கத்தக்கவை...
சில தினங்களுக்கு முன்னர் நானும் இந்த காணொளி பார்த்தேன் வல்லிம்மா...
பாடல் கேட்டபடி வேலை செய்வதும், அவ்வப்போது நகைச்சுவை காணொளிகள் பார்ப்பதும் நடக்கிறது.
வணக்கம் சகோதரி
இந்தப்படம் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். கவுண்டமணியும், செந்திலும் ஒரு இணைந்தால், அந்தப்படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமேது.? இருவரும் இணைந்து தரும் நகைச்சுவைக் காட்சிகள் மனதை லேசாக்கும். வாய் விட்டு சிரித்தால் நோய் கூட நம்மை விட்டு போய் விடும் என்ற பழமொழிக்கேற்ப சிரிக்கும் சமயங்கள் மனதின் பாரங்களை குறைக்கக் கூடிய வல்லமைப் பெற்றவை. இப்போது கேட்டு சிரித்து ரசித்தேன். நகைச்சுவைப்பட பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு தனபாலன், எனக்கு மிகப் பிடித்த அருமையான. நிகழ்வு.:)
அன்புவெங்கட் நன்றிமா. என்னுடன் எல்லோரும் இதை ரசிப்பதே எனக்கு திருப்தி மா. நலமுடன் இருங்கள்.
அன்பு கமலா மா.
இதைப் போல காமிடிகளை என் குழந்தைகளும் விரும்புவார்கள்
சிரிப்புதன் நம்மை சம்மாக வைத்திருக்கிறது. நீங்களும் ரசித்ததே எனக்கு மகிழ்ச்சி.
Post a Comment