வல்லிசிம்ஹன்
என்றும் வாழ்க வளமுடன்.
Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
7 comments:
எஸ் பி பி நலம்பெற அனைவரும் பிரார்த்திப்போம் அம்மா.
அன்பு ஶ்ரீராம்
அப்படியே நடக்கும் நலம் பெறுவார் மா. நல்ல மனிதர்கள் துன்புற இறைவன் சகிக்க மாட்டான்.என்றும் பிரார்த்தனைகள் உண்டு.
SPB அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...
ஆஹா... எத்தனை இனிமையான பாடல்...
எஸ்.பி.பி. பூரண நலமடைய வேண்டும் என்பதே அனைவரின் ஆவலும்.
எஸ் பி பி விரைவில் நலம் அடைய வேண்டும்.
அன்பு தனபாலன்,
அன்பு கோமதி மா,
அன்பு வெங்கட்
அவர் நலம் பெற்று வருவதாக இன்று படித்தேன்.
கடவுள் நல்ல மனிதையும்,
அவரது இசைத்தொண்டையும் காக்கட்டும்.
இது கேட்டிருக்கிறேன் அம்மா.மீண்டும் இப்போதும் கேட்டேன்.
அவர் தற்போது கொஞ்சம் நலம் பெற்று வருவதாக அறிகிறோமே. நாம் எல்லோரும் பிரார்த்திப்போம் அம்மா
கீதா
Post a Comment