Blog Archive

Friday, August 14, 2020

யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே ...


வல்லிசிம்ஹன்      மதுர மதுர மீனாக்ஷி

கலைஞர்களை அவர்களது குரலுக்காக மட்டும்
மதிப்போம்.
வேண்டாத சொற்களைச் சொல்லி
அவர்களது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்.

நம் கேட்கும் புலன் எல்லாம் தேன் வழியப்
பாடியவர்களைப்
பாடிக் கொண்டிருப்பவர்களை
எப்பொழுதும் போற்றுவோம்.

18 comments:

ஸ்ரீராம். said...

எல்லாமே அருமையான பாடல்கள்.

ஸ்ரீராம். said...

இதில் "நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்" பாடலை விட்டு விட்டீர்களே...

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராஜா..நீ தான் விட்டுப் போச்சு. கேட்க கேட்க அமிர்தம்.-/\-

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்...

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு இனிமையான பாடல்கள்! இரண்டாவது காணொளிக்கான சுட்டி சரியில்லை என்று தோன்றுகிறது. வேறு காணொளி வருகிறது.

ரசிக்கத் தந்தமைக்கு நன்றிம்மா.

KILLERGEE Devakottai said...

இரண்டு காணொளி பாடல்களும் நன்று.

நடுவில் உள்ள காணொளி மனம் கனக்க வைத்து விட்டது அம்மா.

கோமதி அரசு said...

அருமையான பாடல்கள் அக்கா.

கடைசி பாட்டு மிகவும் பிடித்த பாடல்.

கோமதி அரசு said...

இரண்டாவது காணொளி பாடல் இல்லையே அக்கா
ஆதரவு அற்றவர்களுக்கு உதவும் அன்பர் உதவி கேட்கும் காணொளி

கோமதி அரசு said...

முதல் பாடலும் மிக அருமையாக இருக்கிறது.

Geetha Sambasivam said...

all are good songs! Santhanam my favourite

Yaathoramani.blogspot.com said...

அற்புதமானப் பாடல்கள்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் மா.
இசை தான் மனதுக்கு ஆறுதல் தருகிறது.
கேட்டு சிறிது மனம் மகிழ்வோம்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
வணக்கம் ராஜா.
இரண்டாவது எனக்கே புரியவில்லை.
எடிட் செய்து விட்டேன்.
வேறொரு பாடலை இணைத்திருக்கிறேன்.
கலக்கும் செய்திகளுக்கு நடுவில்
இசை ஒன்றுதான் எனக்கு கலங்கரை விளக்கம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
முடிந்தவரை நல்லதை நினைக்க ,கேட்க ஆசைப் படுகிறேன்.

அல்லாத செய்திகளைத் தாங்க இனி
எனக்கு மனதில் உரம் இல்லை.

அந்த இரண்டாவது காணொளி ,
பாடல் என்று தவறாகப் பதிந்து விட்டேன்.
ஆமாம், நிறைய அவலங்கள் கண்ணில் படுகின்றன.
இறைவன் நம்மைக் காக்கட்டும். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
நான் உங்களுடன் பேசியது போல
நன்மையை நினைக்கலாம்.
இசையால் கடவுளை வழிபடலாம்.

இனி தேவை இல்லாத செய்திகளை எழுதக் கூடாது என்று
இறைவன் துணையுடன்
நினைக்கிறேன்.
கேட்டவுடன் இதோ நேற்று இரவு பயங்கர கனவு
வந்துவிட்டது.
இசை நம்மை மீட்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஆமாம் அவரது குரல் அமைதியாக மனதைத் தொடும் ஆர்ப்பாட்டமில்லாத
இசை. வந்து கேட்டதற்கு மிகவும் நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

இந்தப் பாடல்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது வல்லிம்மா

ரசித்துக் கேட்டதுண்டு. அதுவும் யாரேனும் வருத்தப்பட்டால் யாராவது ஏதாவது சொல்லிவிட்டார்கள் என்று வருந்தினால் உடனே நான் சொல்லுவது யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே ஐயன் புகழினைப் பாடு என்று!!!

//கலைஞர்களை அவர்களது குரலுக்காக மட்டும்
மதிப்போம்.
வேண்டாத சொற்களைச் சொல்லி
அவர்களது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்.//

மிக்வும் சரியாகச் சொன்னீங்கம்மா. அப்படியே வழிமொழிகிறேன். நான் அடிக்கடிச் சொல்வதும் உண்டு.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இந்தப் பாடல்கள் அனைத்தும் பல முறை கேட்டிருக்கிறேன். எனக்கு மஹாராஜபுரம் சந்தானம் மிக மிகப் பிடிக்கும்.

அதுவும் யாரேனும் யார் வார்த்தைகளினாலும் புண்பட்டு இப்படிச் சொல்லிவிட்டாரே என்று மனம் வருந்தினால் நான் உடனே பாடுவது யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே ஐயன் புகழைப் பாடு என்று.

மஹாராஜபுரம் பாடிய ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாசன கேட்டுவிட்டு வேறு யாரும் பாடினாலும் நன்றாக இருந்தாலும் ஏனோ இவர் குரல்தான் மனதில் பதிந்த ஒன்று. இப்பாடலுக்கு இவரிடம் நான் ஏகலைவி! இந்த ஆல்பம் முழுவதற்குமே நான் ஏகலைவி!!!

//கலைஞர்களை அவர்களது குரலுக்காக மட்டும்
மதிப்போம்.
வேண்டாத சொற்களைச் சொல்லி
அவர்களது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்.//

அப்சொல்யூட்லி ரைட் அம்மா!! நான் இதைக் கன்னாபின்னான்னு ஆதரிப்பேன். நான் அடிக்கடிச் சொல்வதும்..

அருமையான பாடல்கள் பகிர்வு அம்மா.

கீதா