மெல்லிசை மன்னரும் சொல்லி இருப்பார் தான் இந்த. இசையக் கையகப் படுத்தி மேற் கொண்டு விரிவாக்கியதை. மூன்றாவது பாடலின் முதல் வரி , முதல் பாடலைப் பின்பற்றும்.:))))))
அன்பு கீதாமா, அப்பாடி !!! எத்தனை பாடல்கள். சொடக்குப் போடுவதற்குள் சொல்லிவிட்டீர்கள். ராக சம்பந்தமோ!!! அதுதான் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை:) ஆமாம் நீங்கள் குறிப்பிட்டிற்கும் அத்தனை பாட்டுகளுக்கும் ஒத்துப் போகும் டியூன் இருக்கிறது. இளமை எனும் பூங்காற்று நம் பாலு சாரோடது. நன்று நலம் பெற்றுத் திரும்பட்டும். இறைவன் கருணை.
12 comments:
பேசமே மூச்சோ. அர்த்தம் கூகிளில்
இருக்கிறது. பாடினவர் மிக்க புகழ் பெற்ற
கவர்ச்சிக்கன்னி. அண்மையில் 90 வயதில் மறைந்தார்.
60 களில் வரும் கதைகளில் நீ பெரிய ஜினாலோலான்னு நினைப்பா என்ற வரிகள் வரும்:)
Rock Hudson and Gina in Come september movie came to us
அன்பே வா ஆக வந்தது.
இப்போது கேட்க முடியவில்லை. பின்னர் கேட்டுப்பார்க்க வேண்டும் அம்மா.
அன்பு ஸ்ரீராம் ,
நன்றி மா. இனிய காலை வணக்கம்.
இன்னாள் நல்ல நாளாகட்டும்.
இசைக்கு மொழியேது! இரண்டு காணொளிகளும் கேட்டு ரசித்தேன் மா.
கனவு கன்னி பாடிய பாடலும், டிரம்பட் இசையும் அருமை.
பழைய பாடல்கள் நினைவுக்கு வருது.
முதல் பாடல் அப்படியே அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்
ஹையோ அம்மா இந்தப் பாட்டு! அட ராமா!!
மத்ததையும் கேட்டுவிட்டு வருகிறேன். நெட் படுத்தல்....
இர்ண்டாவது பாட்டும் அதே ஆனா இசை மட்டும் வருது
மூன்றாவது பாட்டு ஏதோ ஒரு பாட்டை நினைவுபடுத்துகிறது ஆனால் டக்கென்று வரிகள் கிடைக்கவில்லை
கீதா
அந்த ஹிந்திப் பாடலும் இதே மெட்டுதான் போல ஹான் நினைவுக்கு வருது...
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு...இந்தப் பாட்டோ அம்மா?
கீதா
அன்பு வெங்கட்,
ஆமாம் இசைக்கு மொழி இல்லை..காதுகளுக்கு இனிமையைத் தரும் எதுவும் பழுதில்லை.
அன்பு கோமதி மா, மிக மிக நன்றி.
ஆமாம். பல பாடல்களும் ஒரே அடித்தளத்தைக் கொண்டு வருகின்றன் உலக இசை நம்மிடம் இருக்கிறது!
அன்பு கீதாமா, கண்டு பிடித்து விட்டீர்கள்.
மெல்லிசை மன்னரும் சொல்லி இருப்பார் தான் இந்த. இசையக் கையகப் படுத்தி மேற் கொண்டு விரிவாக்கியதை.
மூன்றாவது பாடலின் முதல் வரி , முதல் பாடலைப் பின்பற்றும்.:))))))
அம்மா, தம்மரெ தம், அனுபவம் புதுமை, இளமை எனும் பூங்காற்று, யெஹ் சமா - ஹிந்திப் பாட்டு, பெசாமெ முச்சொ எல்லாம் ஒரே ராகம், இசை
கீதா
அன்பு கீதாமா,
அப்பாடி !!! எத்தனை பாடல்கள். சொடக்குப் போடுவதற்குள்
சொல்லிவிட்டீர்கள்.
ராக சம்பந்தமோ!!!
அதுதான் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை:)
ஆமாம் நீங்கள் குறிப்பிட்டிற்கும் அத்தனை
பாட்டுகளுக்கும் ஒத்துப் போகும்
டியூன் இருக்கிறது.
இளமை எனும் பூங்காற்று நம் பாலு சாரோடது.
நன்று நலம் பெற்றுத் திரும்பட்டும்.
இறைவன் கருணை.
Post a Comment