Blog Archive

Thursday, August 13, 2020

Derecho...!!!!

வல்லிசிம்ஹன்
derecho (pronounced similar to "deh-REY-cho") is a widespread, long-lived wind storm that is associated with a band of rapidly moving showers or thunderstorms.
On  Monday last we sighted 4 tornadoes
in nearby counties. 

நம் ஊரைத் தொடாமல் கருணையோடு வெளியேறி விட்டது.
ஊழிக்காற்று, பல மரங்களைச் சாய்த்தது.
பல வீடுகளின் கூரைகள் பறந்தன.

இன்னும் பலபகுதிகள் மின்சாரம் இல்லாமல்
தவிக்கின்றன.
இந்த ஊருக்கு வெளிச்சமும், தண்ணீரும் இல்லையெனில்
அவர்களுக்கு நம்மைப் போல சமாளிக்கத் தெரியாது.
கிணறா இருக்கிறது?
இறைவன் கருணைக்கு நன்றி.


14 comments:

ஸ்ரீராம். said...

ஓ...   காற்று கஷ்டப்படுத்தாமல் விலகிச் சென்று விட்டதா?   மகிழ்ச்சி.   அதற்கும் இருக்கிறது கருணையும் கடமையும்.

Jayakumar Chandrasekaran said...

A Nursery Rhyme.


Hey, diddle, diddle,
The cat and the fiddle,
The cow jumped over the moon;
The little dog laughed
To see such sport,
And the dish ran away with the spoon.

Jayakumar Chandrasekaran said...

Hey, diddle, diddle,
The cat and the fiddle,
The cow jumped over the moon;
The little dog laughed
To see such sport,
And the dish ran away with the spoon.

Thulasidharan V Thillaiakathu said...

டோர்னடோ வந்ததா? நல்ல காலம் உங்கள் பகுதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் சென்றுவிட்டதே மகிழ்வான விஷயம் அம்மா. எல்லாம் நல்லதே நடக்கும் வல்லிம்மா.

எங்கள் பிரார்த்தனைகளும்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

டோர்னடோ காணோளிகள் பார்த்திருக்கிறேன் பயங்கரம். நல்ல காலம் வல்லிம்மா அதான் சொல்லிருந்தீங்களே எல்லாரும் பேஸ்மென்டிற்குச் சென்றதாக. எப்படியோ தாக்காமல் கடந்துவிட்டது. ஹப்பா சமாதானம். மகிழ்ச்சி

பாவம் தாக்கப்பட்டவர்கள் பாதிப்படைந்தவர்கள் இல்லையா? பிரார்த்திப்போம்

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா... நிம்மதி...

Thulasidharan V Thillaiakathu said...

காணொளிகளையும் பார்த்தேன் ரசித்தேன் வல்லிம்மா. முதல் காணொளி மட்டும் வரவில்லை

கீதா

கோமதி அரசு said...

ஊழிக்காற்று அதிக பாதிப்பை கொடுக்காமல் போனதற்கு இறைவனுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அருகில் வந்து பயமுறுத்திவிட்டு சென்று விட்டது.
இரண்டு மணி நேர தவிப்பு.

வந்திருந்தால் வீடுகள் தவிடுபொடி.

வல்லிசிம்ஹன் said...

மிக உண்மை திரு ஜெயக்குமார்,
இது பேரன் ரசித்துப் பாடிக் கொண்டே இருப்பான்.
இருபது வருடங்களுக்கு முன்.
இந்த படக்காட்சி உங்களுக்கு இந்தப்
பாடலை நினைவு படுத்தியது சுவை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி மா,
ஆமாம் மா. முக்கிய டாக்குமெண்ட்ஸ், மரும்து, அரிசி, தண்ணீர்,
oven எல்லாம் எடுத்துக் கொண்டு பேஸ்மெண்ட் போய்விட்டோம். காற்றின் சத்தம் பலமாக இருந்து.
முதன் முதலாக ஒரு பச்ச வண்ண வானைப் பார்த்தேன்.
கடவுள் தான் காப்பாற்றினார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உண்மையில் பகவான் கிருபை.
ஆமாம் பாதிக்கப் பட்டவர்களுக்கு இன்னும் மின்சாரம் இல்லை.

அப்படிக் கன்னா பின்னான்னு சுத்திட்டுப் போய் இருக்கிறது காற்று.
நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், மிக நன்றி மா.
இன்னிக்குப் போச்சா சரி . நாளையும் நல்ல நாளாக இருக்கட்டும் என்பதுதான் இப்போதைய நிலைமை.
கோடை காலத்தில் இந்த கறுப்பு விடாது!!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி மா.
எப்பொழுதும் அவர் துணை.