Blog Archive

Tuesday, August 11, 2020

கலெக்ட்டரே வியந்து போன கோவை குழந்தை இந்த வயசுல இப்படி ஒரு குழந்தையா கின்...

வல்லிசிம்ஹன்கண்ணே பாப்பா. என் கனி முத்து பாப்பா.

6 comments:

KILLERGEE Devakottai said...

நானும் டிவியில் பார்த்தேன் அம்மா.
தெய்வீக குழந்தைதான்.

Yaathoramani.blogspot.com said...

அதிசயமே...ஆச்சரியமே...

வல்லிசிம்ஹன் said...

அன்புதேவகோட்டைஜி,
டிவியில் வந்ததா. அட.
எத்தனை புத்திசாலிக் குழந்தை.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ரமணி ஜி.
பார்க்கப் பார்க்க ஆனந்தம் தான்.

கோமதி அரசு said...

குழந்தையின் நினைவாற்றல் இறைவன் கொடுத்த வரம். பெற்றோர்களின் உழைப்பும், கவனிப்பும் பாராட்ட வேண்டும்.

குழந்தை வெண்பா வாழ்க வளமுடன்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா அக்குழந்தைக்கு வாழ்த்துகள்! அக்குழந்தை நன்றாக இருக்க வேண்டும். பல்லாண்டு வாழ்ந்து நிறைய நல்லது செய்திட வேண்டும்.

ஆனால் அம்மா இது என் தனிப்பட்டக் கருத்து.

இத்தனை சின்னக் குழந்தைக்கு இத்தனை புகழ் வெளிச்சம் வேண்டாம் என்று தோன்றுகிறது. இது அக்குழந்தைக்கு நல்லதல்ல. ஒரு குழந்தை இயல்பாக வளர வேண்டும். இப்படி வெளிச்சத்திற்கு வரும் சிறு குழந்தைகள் பின்னர் காணாமல் போகிறார்கள். வாழ்க்கை என்பது வேறு அறிவு என்பது வேறு.

கீதா