கொடுக்கப் போகிறது.
முன்னைவிட அதிகமாக இப்போது கடவுளர்கள்
நேரலையில் தரிசனம் தருகிறார்கள்.
எங்கள் மயிலைக் கற்பகமும், கபாலீஸ்வரரும்
*{ஷிர்டி ஸாயியும் }
ஓதுவார் தேவாரங்களுடன் கற்பூர ஆரத்திகளுடன்
இணையத்தில் வரும் போது உண்மையில் ஆசீர்வதிக்கப்
பட்டவளாக உணர்கிறேன். வாழ்க நலம்.
பக்தியும் இறை மேலாண்மையும் என்றும் நம்மைக் காக்கும்.
6 comments:
ஆடி வெள்ளியில் எனக்கும் அம்மன் தரிசனம் கிடைத்தது.
அம்மா இல்லாத உலகம் எது. அன்பு கீதாம்மா.எல்லா நலமும் அவள் கொடுப்பாள்.
அம்மன் தரிசனம் நன்று.
சிறப்பான தரிசனம்...
சேர்த்திருக்கும் கடைசி படம் - வெகு அழகு. நானும் தரிசித்துக் கொண்டேன் மா. பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
பாடலும், அம்மன் படமும் அருமை.
சுக்ரவார அம்மன் தரிசனம் கிடைத்தது.
ஆடி வெள்ளிக்கு கோவிலுக்கு போக முடியவில்லை வீட்டில் நிம்மதியாக சாமி கும்பிட முடியவில்லை இன்று.
ஏஸி ரிப்பேருக்கு வந்தவர்கள் இன்னும் வேலைப்பார்க்கிறார்கள்.
கூட்டு பிரார்த்தனை போனில் ஒரு ஏழு பேர் தேவாரம், திருவாசகம் திருப்புகழ் அம்மன் பாடல் என்று இரண்டு மூன்று வாரமாய் இறைவன் அருளால் நடக்கிறது. அதில் பாடினேன்.(மாலை 5 லிருந்து 6 வரை)
Post a Comment