அன்பு ஸ்ரீராம், இவர் வெகு நாட்களாக ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர். அவ்வப்போது படிப்பேன். பிறகு மறந்து விடும். இப்போது யூடியூபிலயும் பேச்சைக் கேட்கும்போது, அதை என் வலைத்தளத்தில் சேர்த்து சேமிக்கிறேன்.
நம் மஹாபாரத வரலாறு எத்தனை முக்கியம். பாரதம் 5000 வருடங்களுக்கு முன்னால் அணு சாஸ்திரம் பெற்ற நாடாக இருந்திருக்கிறது என்பதெல்லாம் நமக்குப் பெருமை இல்லையா.
இப்பொழுது பணம் பிடுங்கிக் கொண்டு சொகுசாக இருப்பவர்களைப் பற்றியும் பிற்காலச் சரித்திரம் சொல்லலாம். நன்றி மா.
2 comments:
அம்மா... காலை வணக்கம். பதிவு எதைப்பற்றி என்று கொஞ்சம் எழுத்துகளிலும் சொல்லி இருக்கலாமோ?
அன்பு ஸ்ரீராம், இவர் வெகு நாட்களாக
ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர். அவ்வப்போது
படிப்பேன். பிறகு மறந்து விடும்.
இப்போது யூடியூபிலயும் பேச்சைக் கேட்கும்போது,
அதை என் வலைத்தளத்தில் சேர்த்து சேமிக்கிறேன்.
நம் மஹாபாரத வரலாறு எத்தனை முக்கியம்.
பாரதம் 5000 வருடங்களுக்கு முன்னால்
அணு சாஸ்திரம் பெற்ற நாடாக இருந்திருக்கிறது
என்பதெல்லாம் நமக்குப் பெருமை இல்லையா.
இப்பொழுது பணம் பிடுங்கிக் கொண்டு சொகுசாக
இருப்பவர்களைப் பற்றியும் பிற்காலச் சரித்திரம் சொல்லலாம்.
நன்றி மா.
Post a Comment