எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
பாகவதர் பாடிய தீன கருணாகரனே ட்யூனில் டி எம் எஸ் பாடிய இந்தப் பாடல் எனக்கும் பிடிக்கும். என்ன ஒரு டான்ஸ்!
அன்பு ஸ்ரீராம். இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம்அந்தப் பாடலையும் நினைத்துக் கொள்வேன்.நன்றி மா.
"தீன கருணாகரனே” பாடல் தான் எனக்கும் நினைவுக்கு வந்ததும்மா...இனிய பாடல் - கேட்டு/பார்த்து ரசித்தேன்.என் பதிவினையும் இந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தது கண்டு மகிழ்ச்சி.
நல்ல பாடல். பாடலும், ஆடலும் மிக அருமை.படமும் நன்றாக இருக்கும்.பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
அன்பு வெங்கட்,நீங்கள் எழுதும் பதிவுகள் அனைத்துமேஉபயோகமானவை. உங்களைக் குறிப்பிடுவதில் எனக்குப் பெருமை மா.
உண்மைதான் அன்பு கோமதி.இரண்டு பேரும் எத்தனை அழகா இருக்காங்க இல்ல!!மன உற்சாகத்துக்கு எம்ஜிஆர் படம் உதவும். பத்மினியும் முறையான நாட்டியம் ஆடுகிறார்.பாடலின் கருத்தும், இசையும் நம்மைக் கவரும்படி அமைக்கப் பட்டு இருக்கின்றன.,
Post a Comment
6 comments:
பாகவதர் பாடிய தீன கருணாகரனே ட்யூனில் டி எம் எஸ் பாடிய இந்தப் பாடல் எனக்கும் பிடிக்கும். என்ன ஒரு டான்ஸ்!
அன்பு ஸ்ரீராம். இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம்
அந்தப் பாடலையும் நினைத்துக் கொள்வேன்.
நன்றி மா.
"தீன கருணாகரனே” பாடல் தான் எனக்கும் நினைவுக்கு வந்ததும்மா...
இனிய பாடல் - கேட்டு/பார்த்து ரசித்தேன்.
என் பதிவினையும் இந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தது கண்டு மகிழ்ச்சி.
நல்ல பாடல். பாடலும், ஆடலும் மிக அருமை.
படமும் நன்றாக இருக்கும்.
பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
அன்பு வெங்கட்,
நீங்கள் எழுதும் பதிவுகள் அனைத்துமே
உபயோகமானவை. உங்களைக் குறிப்பிடுவதில் எனக்குப் பெருமை மா.
உண்மைதான் அன்பு கோமதி.
இரண்டு பேரும் எத்தனை அழகா இருக்காங்க இல்ல!!
மன உற்சாகத்துக்கு எம்ஜிஆர் படம் உதவும். பத்மினியும்
முறையான நாட்டியம் ஆடுகிறார்.
பாடலின் கருத்தும், இசையும் நம்மைக் கவரும்படி அமைக்கப் பட்டு இருக்கின்றன.,
Post a Comment