பார்க்க ஆசையாய் இருக்கிறது. எனக்கு சில மாறுபட்ட கருத்துகள் உண்டு. ஒன்று சிக்கரியின் அளவு. ஒரு கிலோவுக்கு நூறு கிராம் என்று நாங்கள் போடுகிறோம். சிக்கரி இல்லா விட்டால் நிறமும் சுவையும் இல்லை என்பதே எங்கள் கருதும். அடுத்து தண்ணீர் ஊற்றாத பாலின் காபி அவ்வளவு பிடிபப்தில்லை. கொஞ்சமாவது தண்ணீர் ஊற்றவேண்டும். உள்ளே போடும் உல் அடைப்பானை நாங்கள் இப்போதெல்லாம் உபயஉயோகிபப்பதே இல்லை. சர்க்கரையும் சேர்ப்பிப்பதை நிறுத்தி பல வருடங்களாகி விட்டன! ஆனாலும் பில்டர் காபி பில்டர் காப்பிதான்!
10 comments:
நல்ல வழிகாட்டல்

சூப்பர்.
வாட்ஸ் அப் வழி எனக்கும் வந்ததும்மா...
பார்க்கும்போதே காஃபியின் சுவை நாக்கில் இருப்பது போன்ற உணர்வு!
மீண்டும் பழைய மாதிரி மாறி விட்டதே வலைத்தளம்!
காப்பி போடுவது மிக அருமையாக சொன்னார்.
காப்பியை விட்டு பல வருடம் ஆச்சு. என் கணவர் காப்பி பரியர்.
பில்டர் காப்பிதான் போடுகிறேன்.
மிக நன்றி.
யாழ் பாவணன்.
அன்பு ஸ்ரீராம், நானும் ஒரு கிலோ பொடிக்கு 50 க்ராம் சிக்கிரி சேர்ப்பேன்.
இதே முறைதான். எருமை மாட்டுப் பால் இருந்த நாள் போய்
ஆவின் தானே வருகிறது!
நன்றி மாதேவி.
ஓஹோ. நான், வெங்கடேஷ் பட் அவர்களின் சான்னல் பார்ப்பேன்.
புதிதக வந்த அப்டேட் இது.
ஆமாம் கோமதிமா. சர்க்கரை சேர்க்கத்தான்
மறந்து விட்டார்.
இங்கெல்லாம் பொடி வாங்குவதே இல்லை. அருமையான நெஸ்கஃபெ
இன்ஸ்டண்ட் கிடைக்கிறது.
Post a Comment