Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
18 comments:
நல்ல செய்தி
நன்றி சகோதரி
சிறிது ஆறுதல்... புலனத்திலும் வந்தது...
நலமே விளையட்டும்.
இவரது வீடியோக்கள் மிக மிக நேர்மறையானவை அம்மா. மிகவும் பிடிக்கும். உற்சாகமாகப் பேசுவார். இந்தக் காணொளியும் பார்த்தேன்..சமீபத்திய ஒரு காணொளி பிசிஜி வாக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு இந்தத் தொற்று குறைவுதான் என்று சொல்கிறார். இருந்தாலும் கவனமாக இருப்பதை விட்டுவிடக் கூடாது என்று சொல்லிய காணொளி. பிபிசி செய்தியிலும் பிசிஜி பற்றி சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
இவரது காணொளிகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அம்மா...உற்சாகம் அளிக்கும் நேர்மறையான காணொளிகள்...அவரது ஒரு சிரிப்பு இருக்கு பாருங்க!!
கீதா
Dr.Ashwin Vijay அவர்களின் வழிகாட்டல் சிறப்பு
கேட்டதும் அப்படித்தான் தோன்றியது.அன்பு ஜெயக்குமார். நல்லது சொல்லவும் இது போல மனிதர் வேண்டும்.
அன்பு தனபாலன், உங்களுக்கும் இந்த செய்தி கிடைத்தது நன்மையே. நல்ல செய்தியைப் பரப்பலாம்.நன்றி ராஜா.
உண்மையே. நன்மை நிகழும் நன்றி வெங்கட்.
அன்பு கீதா, நீங்கள் சொல்வத உணமையே. மனசுக்கு அத்தனை. இதமாக இருந்தது. முன்னாலயே பார்ககாமல் போனோமே என்று நினைத்துக் கொண்டேன். எல்லாமே valid points. நன்றி ராஜா. அவர் நன்றாக இருக்கணும்.
நன்றி யாழ்பாவணன். வளமுடன் வாழ்க.
எப்படியோ வாய் முகூர்த்தம்
பலிக்கட்டும்..
வையகம் துயர் இன்றி வாழட்டும்...
நல்ல செய்தி வல்லி. விரைவில் பிரச்னைகள் சரியாகட்டும். ரொம்பவே சோதனையான காலகட்டம் இது.
இவருடைய பேச்சுகள் மன ஆறுதலையும், மன தைரியத்தையும் தரும்.
மருத்துவர் சொல்லுவது போல் அமைதியாக, பரபரப்பு இல்லாமல் இயற்கையை ரசித்து வாழ்வோம்.
மருந்தகத்தை சேதபடுத்தினால் உயிர் காக்கும் மருந்துகள் எவ்வளவு வீணாகும்! மருத்துவர்களை மதிக்கவில்லை என்றாலும் மிதிக்காமல், அடிக்காமல் இருக்கலாம்.
இன்று அமெரிக்க அதிபர் மலேரியா மருந்துக்களை நம்மிடம் கேட்டு இருக்கிறார்.
அதை சாப்பிட்டால் நோய் தொற்று குறையுமோ பார்ப்போம்.
அன்பு துரை, நல்லதை நினைக்க நன்மை பெருகும்.
நாம் அறிந்த உண்மை இதுதானே.
கற்பனை கலவாமல் உண்மை நிலவரங்களைச் சொல்ல
இவர் வந்திருப்பதும் நல்ல எதிர்காலத்தை காட்டுகிறது.
நன்றி மா. பத்திரமாக இருங்கள்.
ஆமாம் கீதாமா.
இன்று ஏற்றப்படும் தீபங்கள் நன்மை தீரும்.
நாம் நன்மையையே நினைப்போம்.
சீக்கிரமே கடப்போம். பத்திரமாக இருங்கள் மா.
அன்பு கோமதி, கேட்கவே நிம்மதியாக இருக்கிறது.
நேர்மறை எண்ணங்கள் வளர்க்க இது போல
யூ டியூப் பார்க்கிறேன். ஏனெனில் ,தொலைக்காட்சி திறந்தால்
லக்ஷ்க் கணக்கான மரணங்கள் தான் சொல்கிறார்கள்.
நாம் நல்லது நினைப்போம்.
மிகவும் பாசிடிவான செய்திக்கு நன்றி வல்லி அக்கா.
Please share this in Whatasapp. I think this doesn't have any negative message about Covit-19. So there will not be any problem in posting this.
Post a Comment