வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
சமயபுரத்தாயே சரணம்.
நோய் தருபவளும் நீ நோய் தீர்ப்பவளும் நீ.
என்றும் மறவாமல் உன்னை நினைக்க வைக்கிறாய்.
உன்னருளாலே மீளுவோம்.

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
சமயபுரத்தாயே சரணம்.
நோய் தருபவளும் நீ நோய் தீர்ப்பவளும் நீ.
என்றும் மறவாமல் உன்னை நினைக்க வைக்கிறாய்.
உன்னருளாலே மீளுவோம்.
10 comments:
தாயின் கருணை அனைவருக்கும் கிடைக்கட்டும்.
நோய் தருபவளும் நீ நோய் தீர்ப்பவளும் நீ.
என்றும் மறவாமல் உன்னை நினைக்க வைக்கிறாய்.
உன்னருளாலே மீளுவோம்.//
தை வெள்ளியில் சமயபுரத்தாள் தரிசனம் அருமை.
சமயபுரத்தாயே! சரணம்.
தை மாத முதல் வெள்ளி திவ்ய தரிசனம். பகிர்வுக்கு நன்றி.
அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்....
அன்பு கோமதி மா. நன்றி. எத்தனையோ நேரங்களில் அவள் நினைவே காது இருக்கிறது .இந்தத் தடவையும் அது போல அவள் கூட இருப்பாள்.
நம்பினார் கெடுவதில்லை.
அன்பு ஸ்ரீராம்,
என்றும் துணை இருப்பவள் அவளே.
காப்பவள் அவளே. நன்றி மா.
அன்பு கீதா மா,
சென்னையில் இருந்தால் ஒரு தாயார் அலங்காரமாவது பார்த்திருக்கலாம். இப்பொழுதும் ஒரு குறைவும் இல்லை.
இணையத்தில் உலா வரும் அத்தனை அன்னையர்களையும் சேவித்தால் போதும். நன்றி மா.
அன்பு வெங்கட்,
உண்மையே நாம் எங்கிருந்தாலும் அன்னை நம்மைக் காப்பாள்.
நன்றி மா.
>>>என்றும் மறவாமல் உன்னை நினைக்க வைக்கிறாய்.
உன்னருளாலே மீளுவோம்...<<<
உன்னருளாலே வாழுவோம்!...
அம்மா தாயே சரணம்.
Post a Comment