Tuesday, April 14, 2020

வளமையான புத்தாண்டு மலர வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக வாழ வேண்டும் 

இன்று மலர்கின்ற புத்தாண்டு 
அனைவருக்கும் சகல வளங்களையும்,
சௌபாக்கியங்களையும் 
ஆரோக்கியத்தையும்  கொண்டு வரவேண்டும்.
 நல்ல காலம் பிறந்து நல்லாட்சி மலர்ந்து 
இனிமையே நிரம்ப வேண்டும்.
இறைவன் எப்போதும் துணை  இருக்கவேண்டும்.

9 comments:

KILLERGEE Devakottai said...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா...

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

கோமதி அரசு said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்து அன்பு, இனிமையும் நிறைந்து இருக்கிறது.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

நெல்லைத்தமிழன் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா. நல்ல உடல் நலத்தை இந்த புத்தாண்டு உங்களுக்குத் தரட்டும்.

Thenammai Lakshmanan said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா நன்றி ராஜா. எனக்கு மிகத் தேவையான வாழ்த்துகள்.
உங்கள் குடும்பமும் எல்லா நன்மைகளும் பெற
என் ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேனம்மா.
மிக மிக நன்றி ராஜா என்றும் வாழ்க வளமுடன்.

திருக்குறுங்குடி நாட்கள். பாகம் 6

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழவேண்டும். இந்தத்  தாத்தா கூட அருமையாக இருக்கிறார். மறு நாள் காலையில் பொங்கலும்  தேங்காய்த்  தொகையல், தயிர் ச...