Sunday, November 04, 2018

தீபாவளி நாள் வாழ்த்துக்கள்.

Vallisimhan
எத்தனையோ நகரங்களில் இருந்திருந்தாலும் மதுரைத் தீபாவளிகளே மறக்க முடியாமல் மனதில் தங்குகிறது.
 அம்மா,அப்பா,தம்பிகளோடு சிங்கமும் இணைந்த அந்தத் தீபாவளியின் மகிழ்ச்சி இன்னும் பெருகியது ,இரண்டு நாட்கள் கழித்துப் பிறந்த முதல் புதல்வன்.
வண்ண மயமான் கனவுகள் அவனைச் சுற்றி.
தாத்தாக்கள் பாட்டிகள், பெரிய பாட்டியின் ஆசி எல்லாம் சேர்ந்து மனதை நனைத்த
 மதுரைத் தலை தீபாவளி  ஆகச் சிறந்த அனுபவம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். தீப ஒளி எல்லோருக்கும் நல் வழி காட்டட்டும். ஆரோக்கியம், ஐஸ்வர்யம், மன அமைதி
எல்லாம் நிறையட்டும்.
Add caption

No comments:

இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)

வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1  கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம்.  எல்லோரும் நல் வாழ்வு ப...