Thursday, November 08, 2018

நவம்பர் 2018

Vallisimhan

தீபாவளித் திரு நாள் இறைவன் ஆசியுடன் மகிழ்வாக முடிந்தது.

இனி கார்த்திகை தீபம், நடுவில் சில உடல் நிலை பரிசோதனைகள்,
எல்லாம் முடித்து  ஒரு வாரம் கழித்து ஏதாவது எழுதலாம்.

சென்னையில் ஒரு நல்ல மனிதர் தனக்குத் தெரிந்த பத்திரிக்கையில்
என் பதிவுகளைப் போட
பிடிஎஃப் வடிவில் கொடுக்கும்படி கேட்டார்.

என்னால் முடிவெடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன்.

என் இணைய நண்பர்களே எனக்குப் போதும்.
என் எழுத்தும்  எண்ண்ங்களும் என் வலிகளும் சந்தோஷங்களும்
என்னுடனே போகட்டும். மீண்டும் பார்க்கலாம்,.

No comments:

இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)

வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1  கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம்.  எல்லோரும் நல் வாழ்வு ப...