Saturday, September 01, 2018

பயணம் மலையும் கடலும் சேரும் பாதை.

 வழுக்கும் பாறைகளுக்கு நடுவில்  அழகு.
Thunderhole  cave.  இங்குதான் இடி முழக்கத்தோடு அலைகள் புகுந்து வெளியேறுகின்றன 
Bar Harbor  மிக அழகான அமைதியான இடம் 
Caddillac  cliffs. யோவ் எட்டிப் பார்க்காதேன்னுகத்தத்  தோன்றியது.
மலையேறுபவர்களின் பாதை.
காதலர் பாதை.
Vallisimhan
மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல்  ஒரு காட்சி.
அடுத்த நாள் இரண்டு பெரிய பல்கலைக் கழகங்களை சென்று பார்த்தோம்.

No comments:

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...