Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
.jpg)
.jpg)


.jpg)
20 comments:
அருமையான பிரார்த்தனை...
That Dear God always leads us in silence unseen by us
கடவுளுக்கு நன்றி அறிவித்தல் அருமை.
வெறும் படங்கள் மட்டும்தானா?
இறைவனுக்கு அர்ப்பணித்த பூக்கள், குருவின் படங்கள், தெய்வத்தின் படங்கள் எல்லாம் மிக அழகு.
அனைத்துமே அருமை.. “உன்னுள் நான்” மிகவும் ரசித்தேன்.
மிக அருமைமா குருவார பதிவு. ஆன்மீகம். :)
நன்று!
நன்றி!
மனம் தொடும் அழகிய படங்கள்.. திருப்பரங்குன்றம் மணக்காட்சி அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.
நல்லதொரு பிரார்த்தனை!
வரணும் தனபாலன். தினம் நினைக்க,வணங்க வேண்டிய தெய்வங்கள்.
அன்பு சூரி சார்,அந்தத் தைரியத்தில் தான் வாழ்க்கை ஓடுகிறது. நமஸ்காரம்
வரணும் ஸ்ரீராம்.படங்கள் சேர்ந்துவிட்டது.
மனதில் பிரார்த்தனை மட்டும் நிற்கிறது.. மீண்டும்
எண்ணங்கள் சேரும்போது பதிவாகும்.>}}
அன்பு கோமதி,வரணும்மா. கருத்துக்கு மிக நன்றி.
அன்பு ரமா,உண்மையில் படத்தின் தத்துவம் அதிர வைத்தது.
எவ்வளவு பக்தி இருந்தால் கண்ணனெ
அவளிடம் தன் உருவம் காண்பிப்பான்.!
ராதையின் அருமையே அருமை.
அன்பு தேனம்மா. எப்பவாவது பக்தி எட்டிப் பார்க்கிறது. நன்றி மா.
நன்றி துளசியாரே.நும் தமிழ் நம்மை மகிழ்வித்தது>}}}}
வரணும் கீதா மதி.
என்ன அழகான ஓவியம் இல்லையாப்பா.
அந்த உணர்ச்சிகள் மயங்க வைக்கின்றன. மிக நன்றிமா.
ஆமாம் கீதா. எனக்கும் மிகவும் பிடித்தது இந்தப் பிரார்த்தனை.
அனைத்துப் படங்களும் அருமை.
உன்னுள் நான் சூப்பர்!
நல்ல பிரார்த்தனை.
Post a Comment