![]() |
| எதிர்பாராமல் கிடைத்த எதிர் சேவை. |
Wednesday, May 14, 2014
அழகர் வந்தார் அருள் புரியவே
Subscribe to:
Post Comments (Atom)
2008 இல் ஒரு அனுபவம்.
வல்லிசிம்ஹன் ஊரைச் சுற்றி வம்பு பிடித்து............. இன்னொமொரு வீகெண்ட் முடிந்தது. 14/7/2008 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++...

13 comments:
இந்தமுறை நேரில் தரிசிக்க முடியவில்லை...
நன்றி அம்மா...
மகிழ்ச்சி.
முதல் படம் மிக அருமை.
ஆஹா, இங்கே கிட்டத்தில் நன்றாய்ப் பார்க்க முடிந்தது. நன்றி வல்லி.
அருமை!
அதனால் என்ன தனபாலன்.அடுத்த தடவை அழகர் அழைப்பார்.
நன்றி ராமலக்ஷ்மி அதுவும் போன வருடம் கிடைத்த படம்தான்.
கீதா.இது போன்ற கொண்டாட்டங்களுக்காகத் தான் மனம் அங்கே வட்டம் இடுகிறது. பழக்கதோஷம்.
வரணும் துளசி.நன்றிப்பா.
என்னுடைய மதுரைக்கால நினைவுகள் வருகின்றன!:)))
இதுவரை நேரைல் அழகரை தரிசிக்க முடிந்ததில்லை. விரைவில் தரிசிக்க வேண்டும். அடுத்த வருடமாவது பார்க்க வேண்டும்....
மிக அருமையான பதிவுகள் அம்மா. மேலும் இரண்டு ஆங்கிலப் பாடல் வீடியோவும் பகிர்ந்துள்ளீர்கள். ரசித்துக் கேட்டேன்.
ஒரு பாடலைத் தமிழில் கேட்டது போல் தோன்றியது. ( ஆங்கிலத்திலிருந்து காப்பி அடித்திருப்பார்கள். :)
தனுஷ்கோடியும் பெருமாளும் துளசி கேசரியும் சுவை. :)
அன்பு தேனம்மை.நீங்கள் என் பதிவுக்கு வந்ததற்கு மிக நன்றி. அந்த ஆங்கிலப் பாடல் தமிழில் கொஞ்சம் நில்லடி என் கண்ணேஏ பாடலாக வந்தது..... தனுஷ்கோடி ஓஹோ அங்கேயும் போய்வந்தீர்களா..ஸரி சரி.
அன்பு தேனம்மை.நீங்கள் என் பதிவுக்கு வந்ததற்கு மிக நன்றி. அந்த ஆங்கிலப் பாடல் தமிழில் கொஞ்சம் நில்லடி என் கண்ணேஏ பாடலாக வந்தது..... தனுஷ்கோடி ஓஹோ அங்கேயும் போய்வந்தீர்களா..ஸரி சரி.
Post a Comment