நம் வீட்டுப் பாலைவன் ரோஜாக்கள் |
அன்புக்கும் ஆதரவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து
குடும்பத்தை நடத்திச் சென்ற
அருமைத் தம்பதிய்ர்.
திரு நாராயணன், திருமதி ஜயலக்ஷ்மி நாராயணன்.
மணநாள் 17/5/1943.
தங்களைப் பற்றி நினக்கவோ சுயநலம் காட்டவோ தெரியாத அபூர்வப் பிறவிகள்.
கணவனின் அடிதொட்டு நடந்த அவர் மனைவி.
இருவரையும் வணங்கிக் கொள்கிறோம்.
ஆசிகளை நாடும்
உங்கள் சந்ததிகள்.
20 comments:
ரோஜா நல்லா இருக்கு. ஆசியா... நான் நல்வாழ்த்துக்களை மட்டும் சொல்லிக்கறேன்மா...
நிரூம்மா இது எங்க அம்மா அப்பா. உனக்கு தாத்தாபாட்டி மாதிரி.
அவர்கள் ஆசிகள் உனக்கு அனுப்பிட்டேன்.
ஆசிகள் வாங்கும் வரிசையில் வணங்கி நிற்கிறோம்.
எனது வணக்கங்களும்!
அவர்களிடம் எங்களுக்கும் ஆசிகளை வாங்கித் தரவும். எங்கள் நமஸ்காரங்களைத் தெரிவிக்கிறோம்.
கீதா&சாம்பசிவம்
வணங்கி ஆசிகளை வேண்டுகின்றோம்.
அம்மா, அப்பா மணநாளுக்கு அவர்களிடம் ஆசி வாங்கி கொள்கிறேன்.
வணக்கங்கள் அம்மா...
இந்த மனமொத்த தம்பதிகளின் ஆசிகள் எங்கள் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்திருக்கிறீர்கள், வல்லி.
நாங்களும் வரிசையில் நிற்கிறோம்.
வாழ்த்தி வணங்கி நிற்கின்றேன்!
//posted by வல்லிசிம்ஹன் at 7:30 PM on Jun 16, 2014 //
??? !!!
எங்கள் நமஸ்காரங்கள்.
எங்கள் நமஸ்காரங்களும்.
நன்றி தனபாலன். உங்கள் முந்தைய பின்னூட்டம் சின்னப் பேரன் விளையாட்டில் காணமல் போனது.மன்னிக்கவும்.
நன்றி கீதா. வரணும் துளசிமா. எல்லோருக்கும் ஆசிகள் எப்பவுமே தர அம்மா அப்பா ரெடி.
வரணும் மாதேவி. ஆசிகள் எப்பொழுதும் உண்டு,
வாழ்க வளமுடன் கோமதிமா.
வரணும் ரஞ்சனி. இனி எல்லாத் திருமணநாட்களும் வரிசையாக வரும். நன்றி அம்மா.
நன்றி தனிமரம் நேசன்.வாழ்த்துகளுக்குப் பெற்றோர் சார்பில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
ஆமாம்ஸ்ரீராம் இது எப்படி ஆச்சு என்று புரியவில்லை. ஜூன் என்று ஷெட்ழுல்ல் செய்யவில்லையே.அப்படி செய்திருந்தால் ஜூனில் அல்லவா வரணும்>*
Post a Comment