Blog Archive

Thursday, August 08, 2013

பசுமை,பசுமை,பசுமை

பசுமை
Add caption
Add caption
Add caption
நாங்களும் ரோஜாவும்
Add caption
ஸ்விஸ்ஸின்  இலைகள்
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

8 comments:

கோமதி அரசு said...

பசுமை அழகு.

இராஜராஜேஸ்வரி said...

பச்சைப் பசுமைகள் கண்களுக்குக் குளிர்ச்சி..!

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி. இயற்கையின் பசுமை நிலைக்க வேண்டும். வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். இறைவனின் படைப்பு களில் மிக உயர்ந்தது இயற்கைதான்.அதைப் படம் பிடிப்பதில் தான் எத்தனை ஆனந்தம். நன்றிமா.

Geetha Sambasivam said...

எல்லாம் நீங்க எடுத்தவையா?? நல்லா இருக்கு எல்லாமும்.

வல்லிசிம்ஹன் said...

எல்லாமே என் படங்கள் தான் கீதா.
நல்ல காமிரா. நல்ல அழகு சூழ்நிலை. படங்கள் நன்றாகவே இருக்கும் மா.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்....

பசுமை - கண்ணுக்குக் குளிர்ச்சி தந்தது....

மாதேவி said...

பச்சைபசேல் இச்சைதரும் பச்சை நிறமே.