Blog Archive

Friday, August 02, 2013

இனிய நண்பர்களுக்கு வாழ்த்துகள்

படித்ததில் பிடித்த வாசகம்!
***************************************************************************************
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது.  அநேக பூக்களைச் சேர்ப்போம்



!













நண்பர்தின வாழ்த்துகள்





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


























12 comments:

Geetha Sambasivam said...

super greetings. My heartiest greetings also.

Geetha Sambasivam said...

My heartiest greetings to you and to all our friends.

ஸ்ரீராம். said...

நண்பர்கள் தினமா இன்று? உங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் 'எங்கள்' வாழ்த்துகளும்!

கோமதி அரசு said...

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம் பாடல் மலரும் நினைவுகளை மலரச் செய்தது.
இனிய நட்புகள் வாழ்க!
அனைவருக்கும் நண்பர்கள்தின வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா.இந்த வாரம் முழுவதும் நண்பர்கள் வாரமாம்!!

வல்லிசிம்ஹன் said...

நேற்றா இன்றுதானா தெரியாது. யாரோ எனக்கு நினைவு படுத்தினார்கள்.
சரி எல்லோருக்கும் வாழ்த்துகள் அனுப்பினேன் ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. பாண்டி,இந்த விளையாட்டு,சோழிகள் இதை எல்லாம் நம்மைக் குழந்தைகள் காலத்துக்கு அழைத்துப் போய்விடும்.
வாழ்கவளமுடன் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் - என்றும்....

வெங்கட் நாகராஜ் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்.....

நல்ல படங்களும் வார்த்தைகளும்....

Ranjani Narayanan said...

நண்பர்கள் தின வாழ்த்து வல்லி! இந்த வருடமும் உங்களை பதிவர் விழாவில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

அட்வான்ஸ் நண்பர்கள் தின வாழ்த்துகல் வல்லிம்மா..

ராமலக்ஷ்மி said...

அருமையான படம். வாசகம்!

நட்புகள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!