ம்ம் நான் வரமாட்டேன் மேடைக்கு..... |
என்ன
சொல்ல வந்தேன்னு மறந்து போச்சே!!!!
|
Add caption |
போங்கம்மா. இல்லாத்தையும் பொல்லாத்தையும் சொல்லிக்கிட்டு:))))) |
நீங்க
எல்லாம் பேசுங்க. நான் கேக்கறேன்.
|
எனக்கு ஃப்ரண்டே இல்ல:( |
அம்மா பின்னாலியே இருக்கேன். நீங்க எல்லாரும் பேசுங்க:)
இதுல
எல்லாவற்றிலெயும் இருக்கும் எல்லோரும் ஒரு
நாள் பிரமாதமாகப் பளிச்சிடுவார்கள். எனக்கே அதில் ஒருவரைத் தெரியும்J
|
18 comments:
அனைத்தும் அழகு... முக்கியமாக பாட்டி...
ஆஹா.....
எனக்கு ரெண்டு பேரைத்தெரியும்:-)
உணர்வுகளைக் காட்டும் புகைப் படங்கள் பிரமாதம். குறிப்பாக என் அபிமான நாய்க்குட்டி!
நன்றாக இருக்கின்றன.
மேடைக்கு வராது போனால் பறுவாயில்லை என் பிறந்தநாளுக்கு
வாங்க இனிப்பா அள்ளித் தருகின்றேன் தோழி :)
http://rupika-rupika.blogspot.com/2013/07/blog-post_14.html
அனைத்துமே அருமை! ரசித்தேன்.
குஞ்சுக்குட்டி, பட்டுக்குட்டி ஏன் ஃப்ரண்டே இல்லைனு சோகமா இருக்கு! இங்கே அனுப்பி வைங்க. நாங்க இருக்கோம். :))))))
ம்ம்ம்ம்ம்?? பதிவு போட்டு 40 நிமிஷம் தான் ஆகுதுனு ப்ளாகர் சொல்லிட்டிருக்கு. ஆனால் துளசி காலம்பர 11-34, அது ஓகே, அவங்க நேரமா இருக்கும். ஆனால் ஶ்ரீராம் எப்படி மத்தியானம் 12-56 க்கே கமென்ட முடியும்?? அடுத்து மாதேவியானும் பரவாயில்லைனு பார்த்தால் சாயங்காலம் 5-15ம்ஹூம் சான்ஸே இல்லை! :))))
நாணமோ தர்ம சங்கடமோ....
இல்லாமல் ஏதேதோ சொல்லி அசத்தி விட்டீர்கள் ! ;)))))
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
எல்லா நாணங்களுமே அழகுதான்!
பாவம்போல இருக்கு நாக்குட்டி..
யார் அந்த ரெண்டு பேர்னு நான் கேக்க மாட்டேன்பா துளசி
எப்பவோ எழுத ஆரம்பித்தது ஸ்ரீராம். குட்டியா முடிச்சுட்டேன்
நன்றி மாதேவி.
@அன்பு அம்பாள்அடியாள்,மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். இனிப்புகளை எடுத்துக் கொண்டேன். நன்றி மா.
அன்பு வெங்கட் நன்றி மா.
அன்புகீதா நீங்கள் இன்னோரு நாய்க்குட்டி வளருங்களேன்.
நான் காலையிலேயே பதிவு போட்டுவிட்டேன். ப்ளாகர் தகராறு. அப்டேட் ஆகலை கீதா.
நன்றி கோபு சார்.
நன்றி ரஞ்சனிமா.
படங்கள் எல்லாம் அழகு.
படங்கள் எல்லாம் அழகாய் உணர்வுகளை சொல்கிறது.
Post a Comment