நான்நேற்று
பப்ளிஷ் செய்த பதிவு என்னுடைய ரீடர்ஸ் லிஸ்ட்லயே அப்டேட்
ஆகலை.அதனால்
இந்த வரிகள் வருகின்றான.
இன்று ஏப்ரில் 29 ஆம் தேதி.
காலை வேளுக்குடி விஜய் டிவியில் பேசிக்கொண்டிருக்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து ஜோஸ்யம் சொல்லும் நிகழ்ச்சி.
அநேகமாக மீனராசிக்கு வயிற்றுக் கோளாறு இருக்கும் என்று சொல்வார்.
அதுவரை சரியாக இருந்த உடம்பும் எனக்கு
ஏதோ சரியா இல்லை போலிருக்கேன்னு முணுமுணுக்கும்:)
பத்துமணிக்கு மின் வெட்டு. பனிரண்டு மணிக்கு வரலாம். வராமயும் இருக்கலாம்.
ஏதோ சீராக்கும் வேலை நடக்கிறது.
நடுவில் வரும் தொலைபேசி அழைப்புகள் உங்களுக்கு எம்ஜிஆர் பாட்டு இலவசமாக வேணுமான்னு கேக்கும்.
சரி !இந்தப் பரிசோதனை வெற்றி பெறுகிறது என்றே வைத்துக் கொள்ளலாம்.
எல்லோரும் உடல் நலனோடு சந்தோஷமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
17 comments:
வெற்றி, வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி. :)))) பதிவு வந்து விட்டது.
சரியாப் போச்சா சோதனை?
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் கீதா, ஸ்ரீராமையே சேரும்.....:)
ஆமாம் சரியாகிவிட்டது. இருந்தாலும் நேற்று ஏன் பப்ளிஷ் ஆகவில்லை என்று தெரியவில்லை. நன்றி துரை.
சிலபேரைத் திருப்தி படுத்தவே முடியாதுப்பா:)
சோதனை வெற்றி பெற்றது!
பிளாக்கர் பல சமயங்களில் இப்படித்தான்! எதையாவது மாற்றம் செய்யும்போது சில பிரச்சனைகளையும் தந்து விடுகிறது..... :))))
சோதனைப் பின்னூட்டம்.
வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள் அம்மா...
ஹா...ஹா...ஹா... வெற்றி...வெற்றி...
மீனராசியா உங்களுக்கு? இன்றல்ல என்றுமே வெற்றிதான் உங்களுக்கு!
பரிசோதனை பதிவு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
வயிற்றுதொந்திரவு இப்போது எப்படி இருக்கிறது.
திரு. வேள்குடி அவர்களும், திரு. சோ அவர்களும் பேசியதை விஜய தொலைக்காட்சியில் பார்த்தீர்களா?
சோதனை வருவதே நம்மைச் சோதிப்பதற்கு இல்லையா வெங்கட்.
இல்லாவிட்டால் எல்லாம் சுலபமா நடந்துடும். மூளைக்கு வேலையே இருக்காது:)
கௌதமன் ஜி பின்னூட்டம் வந்து சேர்ந்தது.:)
வரணும் தனபாலன்.தொடரும் வெற்றிகள் என்று பதில் போடப் போகிறேன் ஆயிரம் பதிவுகள் முடித்த பிறகு:)
இதைப் பாருடா இணைய ஜோசியர்.!!!
மீனம் சஞ்சலம்னு யாரோ சொன்னார்களே ஸ்ரீராம்:)
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
அன்பு கோமதி.
வயிற்றுக்கு வயசாகிவிட்டது.;)
ஆயுர்வேத மருந்துகளே எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுது தேவலை
ஞாயிற்றுக்கிழமை ஒரு அற்புதமான நாளாக இருந்தது. இரண்டு அறிவாளிகளின் உரை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி.அனுபவத்தேன்மா.
சோதனையில் சாதனை படைத்துவிட்டீர்கள்:-))))
ஆமாம்..... வேளுக்குடியா ஜோசியம் சொல்றார்? :-)))))))))))
அடத் தெரியாதா துளசி.உங்களுக்கு. வேளுக்குடியும் பக்தி ஜோசியம் சொல்கிறார்.
நீங்கள் சோ சாரும் ஸ்ரீ வேளுக்குடியும்
நிகழ்த்திய உரையாடலைப் பார்த்தீர்களா.
சோதனை தீர்ந்ததா!
சேம் பின்ச் அம்மா! நானும் அதே ராசி தான்....:)
இதுக்கு தான், இந்த ராசி பலன்கள் எல்லாம் கேட்பதுமில்லை. பார்ப்பதுமில்லை...:))
Post a Comment