எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Saturday, March 09, 2013
பிழையாகப் பதிவான பதிவு
ப்ளாகர் ரீடரில்
திருமதி சம்பத் அவர்களின் படம் மட்டும் போட்டு பதிவில்லாமல் இருக்கிறது. அதை எப்படி நீக்குவது என்று தெரியவில்லை.
படிக்க வருபவர்கள் மன்னிக்கணும்.
நன்றி தனபாலன், ஒரே ஒரு லின்க் மட்டும் படித்திருக்கிறேன். எங்கிருந்து இத்தனை லின்குகள் படித்தீர்களொ. மிக அருமை. தொழில் நுட்பம் தெரியாமல் எந்த ஒரு வேலையிலும் இறங்கும்போது தவறுகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன. மிகவும் நன்றி மா.
திரும்பவும் அதே ஐ.டி. யிலெ ஒரு பதிவு துவங்கி அதில் எதுவுமெ இல்லாமல் அதாவது பளாங்கா அப் டேட் செய்து பார்க்கவும். இதனால் ஒரு சான்ஸ் இருக்கிறது. அந்த பழைய பதிவு கான்ஸல் ஆவதற்கு.
இருந்தாலும் அதனுடைய காட்ச்டு காபி catched copy ஒன்று ஆல்ரெடி கூகுள் வசமிருக்கும். அதை சித்ரகுப்தன் வந்தாலும் அழிக்க முடியாது.
உபரி : obiter dicta
லோகத்துலே பல விஷயங்கள் நம்ம கையிலே இருக்கு, நமது சாய்ஸ் என்று நினைக்கிறோம். அதெல்லாமே சான்ஸ் அக்கரன்ஸஸ் தான் . நமக்கு ஃபேவரபிள் ஆக இருக்கும்பொழுது சந்தோஷம்.
போதிலேயும் சென்னை சில்க்ஸ், நல்லிலே புடவை வாங்கினா ஒரு வாரத்திற்குள்ளே சேஞ்ச் பண்ணிக்கலாம். சேஞ்ச் பண்ணிக்கணும் அப்படின்னு முடிவெடுக்கறதுக்குள்ளே ஆறு நாளாயிடறது. ஏழாவது நாள் அந்த பில்லை, ரசீதைக் காணோம். அந்த கதை தான்.
8 comments:
Readeலே இருந்து நீக்க முடியாதுனே நினைக்கிறேன். :)))))
நேரம் கிடைப்பின் :
1. http://crsouza.blogspot.in/2010/03/partial-least-squares-analysis-and.html
2. http://testdrivenmarketing.com/253/how-to-effectively-delete-a-blog-post
3. http://productforums.google.com/forum/#!topic/reader/CLpJ2yhbBBE
என்னால் நீக்க முடியவில்லை.
தனபாலன் யோசனைகள் கொடுத்திருக்கிறார். இனிமேலாவது நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
நன்றி தனபாலன், ஒரே ஒரு லின்க் மட்டும் படித்திருக்கிறேன். எங்கிருந்து இத்தனை லின்குகள் படித்தீர்களொ. மிக அருமை. தொழில் நுட்பம் தெரியாமல் எந்த ஒரு வேலையிலும் இறங்கும்போது தவறுகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன.
மிகவும் நன்றி மா.
எனக்கு ப்லாகரே தகராறு.
திரும்பவும் அதே ஐ.டி. யிலெ ஒரு பதிவு துவங்கி அதில் எதுவுமெ இல்லாமல் அதாவது பளாங்கா அப் டேட் செய்து பார்க்கவும்.
இதனால் ஒரு சான்ஸ் இருக்கிறது. அந்த பழைய பதிவு கான்ஸல் ஆவதற்கு.
இருந்தாலும் அதனுடைய காட்ச்டு காபி catched copy ஒன்று ஆல்ரெடி கூகுள் வசமிருக்கும். அதை சித்ரகுப்தன்
வந்தாலும் அழிக்க முடியாது.
உபரி : obiter dicta
லோகத்துலே பல விஷயங்கள் நம்ம கையிலே இருக்கு, நமது சாய்ஸ் என்று நினைக்கிறோம். அதெல்லாமே சான்ஸ்
அக்கரன்ஸஸ் தான் . நமக்கு ஃபேவரபிள் ஆக இருக்கும்பொழுது சந்தோஷம்.
போதிலேயும் சென்னை சில்க்ஸ், நல்லிலே புடவை வாங்கினா ஒரு வாரத்திற்குள்ளே சேஞ்ச் பண்ணிக்கலாம்.
சேஞ்ச் பண்ணிக்கணும் அப்படின்னு முடிவெடுக்கறதுக்குள்ளே ஆறு நாளாயிடறது. ஏழாவது நாள் அந்த பில்லை, ரசீதைக்
காணோம். அந்த கதை தான்.
சுப்பு தாத்தா.
நீ என்ன தருகிறாயோ அது உனக்கு மீண்டும் வரும்.
அருமையான கருத்து ..
நீ என்ன தருகிறாயோ அது உனக்கு மீண்டும் வரும்.
அருமையான கருத்து ..
Post a Comment