காலை மயங்கும் நேரம் |
புலிக்குகையில் ஒரு அழகு ஊற்று |
புலிக்குகை சிற்பங்கள் |
Add caption |
எல்லாமே டெசர்ட் ஐட்டம்ஸ் |
இவைகளை உருவாக்கிய மேதைகள்.சீஃப் செஃப் விஜய்யும் அவரது உதவியாளரும் பெயரை மறந்துவிட்டேன்:( |
அலைகள் அடித்த வேகம் .சிகப்பு சிக்னல் ஏற்றப்பட்டது |
தூரத்தில் மஹாபலிபுரம் கடற்கரைக் கோவில்கள் |
வசதிகளும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
12 comments:
அத்தனை படங்களும் மிக அருமை.
நன்றி ராமலக்ஷ்மி. இன்று தினகரனில் பிட் பற்றி படித்தேன் மா. பங்கெடுத்துக் கொள்பவர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது.
மாமல்லபுரம் ஜிஆர்டி விடுதி மிக அருமை.வெகுநாட்களுக்குப் பிறகு சுத்தமான கடற்கரையைப் பார்த்தது வெகு ஆநந்தம்:))))
ஹைய்யோ!!!!!
சூப்பர் படங்கள்ப்பா!!!!!
கலும் மணலும் தோப்பும் துரவும் தூமையும் இருந்தால் படங்களும் சூப்பரா வருது துளசி:)
தெளிவான, அழகிய படங்களின் பகிர்வு.
அருமையான படங்கள் அம்மா...
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
வாழ்த்துக்கள்...
படங்கள் அனைத்தும் அழகோ அழகு ....
அன்பு ஸ்ரீராம் ரொம்பநன்றி மா.
நன்றி தனபாலன். பதிவர் சந்திப்புக்கு வருகிறீர்களா?
நன்றி ஏஞ்சலின்.பதிவர் சந்திப்பில் பார்க்க முடியுமா.
படங்கள் மிகவும் அருமை.
மாமல்லபுரம் அருமையான இடம். பழைய பயண நினைவுகளைக் கிளறிவிட்டது. இரண்டுதடவை சென்றிருக்கின்றேன்.
அன்பு மாதேவி.மீண்டும் இங்கே வாருங்களேன்.
Post a Comment