Blog Archive

Sunday, August 19, 2012

பயண நினைவுகள் மாமல்லபுரம்

காலை மயங்கும் நேரம்
புலிக்குகையில் ஒரு அழகு ஊற்று
புலிக்குகை சிற்பங்கள்
Add caption
எல்லாமே  டெசர்ட்  ஐட்டம்ஸ்
இவைகளை உருவாக்கிய மேதைகள்.சீஃப் செஃப்  விஜய்யும் அவரது உதவியாளரும்  பெயரை மறந்துவிட்டேன்:(
அலைகள் அடித்த வேகம் .சிகப்பு சிக்னல் ஏற்றப்பட்டது
தூரத்தில்  மஹாபலிபுரம் கடற்கரைக் கோவில்கள்
தங்கியிருந்த  விடுதியின்  கடற்கரையும் ஒட்டி இருந்த
வசதிகளும்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

12 comments:

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களும் மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. இன்று தினகரனில் பிட் பற்றி படித்தேன் மா. பங்கெடுத்துக் கொள்பவர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது.
மாமல்லபுரம் ஜிஆர்டி விடுதி மிக அருமை.வெகுநாட்களுக்குப் பிறகு சுத்தமான கடற்கரையைப் பார்த்தது வெகு ஆநந்தம்:))))

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!

சூப்பர் படங்கள்ப்பா!!!!!

வல்லிசிம்ஹன் said...

கலும் மணலும் தோப்பும் துரவும் தூமையும் இருந்தால் படங்களும் சூப்பரா வருது துளசி:)

ஸ்ரீராம். said...

தெளிவான, அழகிய படங்களின் பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்கள் அம்மா...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

வாழ்த்துக்கள்...

Angel said...

படங்கள் அனைத்தும் அழகோ அழகு ....

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ரொம்பநன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். பதிவர் சந்திப்புக்கு வருகிறீர்களா?

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஏஞ்சலின்.பதிவர் சந்திப்பில் பார்க்க முடியுமா.

மாதேவி said...

படங்கள் மிகவும் அருமை.

மாமல்லபுரம் அருமையான இடம். பழைய பயண நினைவுகளைக் கிளறிவிட்டது. இரண்டுதடவை சென்றிருக்கின்றேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி.மீண்டும் இங்கே வாருங்களேன்.