Tuesday, June 22, 2010

ஜுன் பிட் படம்



இவங்கதான் பேரன் பள்ளி யில் மிகவும் பாராட்டப்படும் டீச்சர். குழந்தைகளிடம் மிக அன்பாக இருப்பவர்.
அவர் படத்தை மீள் முயற்சியாக போட்டிக்கு அனுப்புகிறேன்:)இன்னோரு படம் ஹேலோவீனுக்காக செத்துக்கப்பட்ட பரங்கிக்காய்:)



எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

5 comments:

ராமலக்ஷ்மி said...

அத்தனை மாணவர்களின் அன்பை வென்ற மகிழ்ச்சி ஆசிரியரின் முகத்தில்.
வாழ்க அவர்!

பரங்கிக்காயின் சிரிப்பு பலே பலே:)!

ஸ்ரீராம். said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, நான்
தேதியைத் தாண்டி அனுப்பி இருக்கிறேன்:)))
பரவாயில்லை நீங்க நல்லா இருக்குனு சொன்னது சந்தோஷம். அது போதும்:))

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் வரணும்.

ஓட்டப் பந்தயத்தில் கூட நாலாவதா வர வகை நான்.:)
ஆனா நானும் ஓடினேன் னு சொல்றதுல ரொம்ப ஆசை:) நன்றிம்மா.

Unknown said...

படங்கள் நன்றாக உள்ளது வல்லிம்மா என் பெண் கூட பரங்கிகாயை பார்த்தால் இதே போல் செய்ய ஆசைப்படுவாள்.

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...