ஞாபக மறதி
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...









Comments
அதற்கேற்ற வலைப்பூ படம் கொள்ளை அழகு. கீதா மேடம் வந்து பார்க்கும் வரை மாற்றாதீர்கள்:)!
வைத்திருக்கும் விருந்துக்கும் வாண வேடிக்கைக்கும் நன்றிகள்!!
மகிழ்ச்சியும் எப்பொழுதும் பெருகி நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.//
நானும் அப்படியே வேண்டிக் கொள்கிறேன்.
தீபாவளி இனிப்புகளும்,வாணங்களின்
வர்ண ஜாலங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன.
தீபாவளி வாழ்த்துக்கள்.
பலகாரமெல்லாம் 'சுட்டுட்டீங்க'ளே!!!!!
வைத்திருக்கும் விருந்துக்கும் வாண வேடிக்கைக்கும் நன்றிகள்!!
//
அதே ! அதே !!
//துளசி கோபால் said...
பலகாரமெல்லாம் 'சுட்டுட்டீங்க'ளே!!!!!//
'டீச்சர் வெடி'னா இது தானோ ? சூப்பர் தான் போங்க..
வல்லிம்மா, உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஞாயிறு வரை தீபாவளி வரை இந்தப் படம் உண்டு!!தீபாவளி நல் வாழ்த்துகள் அம்மா. குடும்பமும் நாடும் சிறக்கணும்.
உங்களை எல்லாம் எப்பப் பார்க்கிரதோ.
குழந்தைக்கும் ,உங்கள் கணவருக்கும் ,உங்களுக்கும் நல் வாழ்த்துகள்.
இருக்க ஒளியோடிருக்கும் இறைவனை வணங்கலாம்.
இன்னும் ஓமப்பொடி செய்யலை. எல்லாம் நாளைக்குத் தான்.!!!
wish you and your family a Very Happy Deepavali.
உங்க ஊரிலும் நல்லா நடக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துகள் மா,.
நன்றி சதங்கா, உங்கள் அனைவருக்கும் வழக்கம்போல் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சிவா, எங்க இருக்கிறீர்கள். அம்மா சௌக்கியமா.
நல்வாழ்த்துகள் மா உங்க குடும்பத்துக்கு.
/-- பலகாரமெல்லாம் 'சுட்டுட்டீங்க'ளே!!!!! --/
இணையத்தில் தேடி, சுட்டு, தரவிறக்கம் செய்து பதிவில் போட்டதைத் தானே சொல்கிறீர்கள் துளசி...
:-)
உங்களுக்கும் சிங்கத்துக்கும் மற்றுமுள்ள பதிவர்களுக்கெல்லாம்
"என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!!!"
நன்றி. தீபாவளி நன்னாள் சிறந்து இனிக்க மீண்டும் வாழ்த்துகள்.
நான் செய்ததெல்லாம் சுட்டுப் பதிவு செய்த பலகாரம்தான்.:)
தீபாவளி சிறக்க வாழ்த்துக்கள். எல்லா நலமும் பெருகட்டும்.
இப்படி ஜொள்ளு விடறா மாதிரி ஸ்வீட் எல்லாம் வெச்சா என்ன மாதிரி டயபெடிக் எல்லாம் என்ன பண்ணறதாம்? :-))
வாண வேடிக்கைகள் பிரமாதம்.
அக்கா .வின் ஆசிகள்.
ஹிஹிஹி, நான் ஒரு லேட் லத்தீப்னு தெரிஞ்சு வச்சிருக்கும் ரா.ல.வுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ!
ஸ்வீட், முந்திரிப்பருப்பு, திராக்ஷை, பாதாம்பருப்பு எல்லாமே நல்லா இருக்கு, எடுத்துண்டேன். கூடவே வஸ்த்ரகலாவும் வச்சிருக்கக் கூடாதோ???
படம் மாற்றாமல் வச்சிருந்ததுக்கு நன்னிங்கோ!
வஸ்த்ரகலா போட்டாச்சும்மா கீதா.
Geethavukku oru vasthrakala seekkirame kidaikkattum.
அழகு-
வஸ்தரகலாவும் வல்லிம்மாவும்:)!
ரேவதி, இந்த வருஷம் மட்டும் தான் வஸ்த்ரகலா, அடுத்த வருஷம் என்ன புதுசா வரப் போறதோ?? அப்போ அது! ஓகேயா??? :)))))))))))
அம்பி பழக்கம் ஆன முதல் வருஷம் ரிவர்சிபிள்
அடுத்து அம்பி தலை தீபாவளி நகாசு
போன வருஷம் பரம்பரா பட்டு
இந்த வருஷம் வஸ்த்ரகலா
அடுத்த வருஷம் ?????????
அம்பி பாவம் இல்லை???????
@ரா.ல. நான் குழந்தைதானு வல்லிக்கு நல்லாவே தெரியுமே! :))))))
//அம்பி பழக்கம் ஆன முதல் வருஷம் ரிவர்சிபிள்
அடுத்து அம்பி தலை தீபாவளி நகாசு
போன வருஷம் பரம்பரா பட்டு
இந்த வருஷம் வஸ்த்ரகலா//
இதெல்லாம் ‘நெஜம்ம்மா’ உங்களுக்கு வந்து சேர்ந்ததான்னு சொல்லுங்க மேடம்:)! அப்போதான் நானும் ஷைலஜாவும் வாக்களித்தபடி சூர்யாவுக்கு அத்தை சீர் செய்யப் போவோம்:))!
ஏன்னா தங்கத்திலதான் வேணும்னு அம்பி [ரொம்ப சமர்த்தா சூர்யா வாய்ஸ்ல] அடம் பிடிப்பதாலேயும், கிடுகிடு என ஏறும் தங்க விலை கண்டு அத்தைங்கெல்லாம் நடுநடுங்கி சீரைத் தாமதப் படுத்திக் கொண்டே இருப்பதாலும் உங்க பதில் இங்க ரொம்ப உபயோகமா இருக்கும்:)!
கீதாவுக்கும் எனக்கும் அம்பி இன்னும் ஒண்ணும் பட்டு வாங்கித்தரவில்லை. :)
நாங்களும் ஏகப்பட்ட மொய் எழுதிச் சலிச்சுட்டோம்.:)))))))0000000000000000000)
ekaththukkup
paavamthaan:)