Friday, July 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...


11 comments:
புடவை கலர் நல்லாருக்கு. அனந்த சயனத்தில இருக்கும் ரங்கநாதரை க்ளோஸப்ல ஒரு வாட்டு காட்டுங்க
ஓகே பா சின்ன அம்மிணி. தனியாப் போட்டுடறேன்:)
ஆஹா,மஹாலக்ஷ்மி வீட்டுக்கு வந்தாச்சா?...சூப்பர்.
நேயர் விருப்பத்தில் எனக்கு உங்களது பூஜையில் இருக்கும் நரசிம்மரது க்ளோசப் படம் வேண்டும்...கிடைக்குமா? :)
கட்டாயம் உண்டு.. எங்கள் நிருசிம்ஹன் தயாளு.
அவன் படத்தைப் போடுவதில் என்ன தயக்கம்.
நீங்கள் விக்கிரகம் கேட்டீர்களா, படம் கேட்டீர்களா தெரியவில்லையே மௌலி.
எல்லாமே போடுகிறேன்:)
அலைகள் படமும் அலைமகள் படமும்
அருமை.
நல்லாயிருக்கும்மா ;)
விக்ரஹம்தான் கேட்டிருந்தேன் வல்லியம்மா. அளித்தமைக்கு நன்றி.
வரணும் மௌலி.
எங்க நரசிம்மன் உங்க மனசிலயா. சரிதான். அவன் கண்ணே பேசும்.
முகம் சிரிக்கும்.
மனம் பூராவும் நிறைந்துவிடுவான்..
வாங்கப்பா கோமதி அரசு, நன்றிப்பா.
சின்ன அம்மிணி,
ரங்கநாதரைக் க்ளோஸப்பில் போட்டுட்டேன், இன்னோரு பதிவாக:)))
தான்கீஸ்பா கோபிநாத்:)
Post a Comment