எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
பாட்டி நான் தான் 1ச்ட், பொட்டோ சூப்பரு...
அருமையான படங்கள், நல்லா எடுத்திருக்கீங்க, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பாதையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.
பேபி, தான்க் யூ.நீ நிஜமாவே பேபின்னு தெரியாம போன தடவவ பதில் போட்டேன்.அப்புறம் தான் உன் பதிவைப் படிச்சேன்.நல்லா இருக்கே. நல்லா இரு.மனம் நிறைந்த ஆசீர்வாதங்கள்.
ஒன் கொஷ்டின், படம் 2 ட்ரைன் பொற சாலை , படம் 3 பிளைட் பறக்கற சாலையா ?
கீதா, நன்றிப்பா.எத்தனை அழகு அந்த ஊர்.அவ்வளவையும் மனசில் நிறுத்த முடிந்த அளவு காமிராவில் பதிய முடியவில்லை.ஆனால் இந்தப் படங்கள் இல்லையென்றால் இந்தப் பாதைகளும் மறந்து தான் போயிருக்கும்.:))(((
நல்லா இருக்கே படங்கள்.
பாதையெல்லாம் நன்றாத்தான் இருக்கு//சரி:)))அப்புறம்??பாதை மேல போறவங்க?போட்டோ எடுத்த விதம்?என்ன குமார் சார் கஷ்டப்பட்டு கணினியைச் சீர் செய்து பிகாசாவில லோட் செய்து போட்டென்ப்பா:))
பாதை தெரியுது பார்:-))))ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூஊஊப்பர்
பேபி,ஸ்விட்சர்லாண்டில கேபிள் கார் போற பாதையும் நல்லா இருக்கும்.அதுதான் படத்தில இருக்கு.போட்டோலாம் பார்த்து சொன்னதுக்கு நன்றி:))
தான்க்ஸ் பா.கொத்ஸ்.இன்னும் கொஞ்சம் ஃபோகஸ் வேணும்.கண் போன பாதையில் காமிரர போகலை போல:)))
நல்லா இருக்கே படங்கள்.உங்களுக்குள்ள இப்படி ஒரு காமிரா வுமன் ஒளிஞ்சு இருக்காங்களா? :p
துளசி , ஊரு அப்படி:))போட்டோ எடு எடுனு சொல்லறது.இன்னும் பத்து இருக்கு .போட்டுடலாமா...
ஆமாம் அம்பி.இந்த சினிமால எடுப்பாங்களே விஜயலக்ஷ்மி அவங்க கூட அஸ்ஸிஸ்டண்டா கூப்பிட்டாங்க. நேரம் இல்லைனு மறுத்துட்டேன்:)))
அட, தெரியாதே, இப்போக் கூட ஒண்ணும் லேட் இல்லை, அசிஸ்டண்ட் என்ன? காமிரா உமனாவே போகலாம்! தப்பே இல்லை! வாழ்த்துக்கள் மறுபடியும்!
சரி. யாருபா படம் எடுக்கிறது.ஒரூ லட்ச ரூபாய் அட்வான்ஸ் அனுப்புங்க.ஒரு ருபாயும் கூட அனுப்பணும்:)))நன்றி கீதா.
நல்லா இருக்கு வாழ்த்துக்கள் :)
கடைசி படம் தலைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
நன்றிப்பா டெல்ஃபின்.மூணு தடவை சொல்லிட்டேன்:)))
நன்றி ஒப்பார் இல்லார்.நாமும் படங்கள் போடணும் என்று போட்டவை.பின்னூட்டத்துக்கு மகிழ்ச்சி.
நன்றி சிவா.படங்கள் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
திரும்பவும் வந்து பார்க்கும் போதுதான் நீங்கள் ஒருவராவது ரயில் பாதையை படம் பிடித்துள்ளது தெரிகிறது.
வாங்க நட்டு.முதல் வருகையா. நன்றி.எனக்கு ரயிலும் அதன் பாதையும் மிகவும் பிடிக்கும். (எல்லோருக்கும் தானே)!!இந்தச் சாலையும் போட்டிக்கு உண்டோ என்று தெரியாது:)))
Post a Comment
23 comments:
பாட்டி நான் தான் 1ச்ட், பொட்டோ சூப்பரு...
அருமையான படங்கள், நல்லா எடுத்திருக்கீங்க, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பாதையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.
பேபி,
தான்க் யூ.
நீ நிஜமாவே பேபின்னு தெரியாம போன தடவவ பதில் போட்டேன்.
அப்புறம் தான் உன் பதிவைப் படிச்சேன்.
நல்லா இருக்கே. நல்லா இரு.
மனம் நிறைந்த ஆசீர்வாதங்கள்.
ஒன் கொஷ்டின், படம் 2 ட்ரைன் பொற சாலை , படம் 3 பிளைட் பறக்கற சாலையா ?
கீதா, நன்றிப்பா.
எத்தனை அழகு அந்த ஊர்.
அவ்வளவையும் மனசில் நிறுத்த முடிந்த அளவு காமிராவில் பதிய முடியவில்லை.
ஆனால் இந்தப் படங்கள் இல்லையென்றால் இந்தப் பாதைகளும் மறந்து தான் போயிருக்கும்.:))(((
நல்லா இருக்கே படங்கள்.
பாதையெல்லாம் நன்றாத்தான் இருக்கு//
சரி:)))
அப்புறம்??
பாதை மேல போறவங்க?
போட்டோ எடுத்த விதம்?
என்ன குமார் சார் கஷ்டப்பட்டு கணினியைச் சீர் செய்து பிகாசாவில லோட் செய்து போட்டென்ப்பா:))
பாதை தெரியுது பார்:-))))
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூஊஊப்பர்
பேபி,
ஸ்விட்சர்லாண்டில கேபிள் கார் போற பாதையும் நல்லா இருக்கும்.
அதுதான் படத்தில இருக்கு.
போட்டோலாம் பார்த்து சொன்னதுக்கு நன்றி:))
தான்க்ஸ் பா.
கொத்ஸ்.
இன்னும் கொஞ்சம் ஃபோகஸ் வேணும்.
கண் போன பாதையில் காமிரர போகலை போல:)))
நல்லா இருக்கே படங்கள்.
உங்களுக்குள்ள இப்படி ஒரு காமிரா வுமன் ஒளிஞ்சு இருக்காங்களா? :p
துளசி ,
ஊரு அப்படி:))
போட்டோ எடு எடுனு சொல்லறது.
இன்னும் பத்து இருக்கு .போட்டுடலாமா...
ஆமாம் அம்பி.
இந்த சினிமால எடுப்பாங்களே விஜயலக்ஷ்மி அவங்க கூட அஸ்ஸிஸ்டண்டா கூப்பிட்டாங்க. நேரம் இல்லைனு மறுத்துட்டேன்:)))
அட, தெரியாதே, இப்போக் கூட ஒண்ணும் லேட் இல்லை, அசிஸ்டண்ட் என்ன? காமிரா உமனாவே போகலாம்! தப்பே இல்லை! வாழ்த்துக்கள் மறுபடியும்!
சரி. யாருபா படம் எடுக்கிறது.
ஒரூ லட்ச ரூபாய் அட்வான்ஸ் அனுப்புங்க.
ஒரு ருபாயும் கூட அனுப்பணும்:)))
நன்றி கீதா.
நல்லா இருக்கு வாழ்த்துக்கள் :)
கடைசி படம் தலைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
நன்றிப்பா டெல்ஃபின்.
மூணு தடவை சொல்லிட்டேன்:)))
நன்றி ஒப்பார் இல்லார்.
நாமும் படங்கள் போடணும் என்று போட்டவை.
பின்னூட்டத்துக்கு மகிழ்ச்சி.
நன்றி சிவா.படங்கள் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
திரும்பவும் வந்து பார்க்கும் போதுதான் நீங்கள் ஒருவராவது ரயில் பாதையை படம் பிடித்துள்ளது தெரிகிறது.
வாங்க நட்டு.
முதல் வருகையா. நன்றி.
எனக்கு ரயிலும் அதன் பாதையும் மிகவும் பிடிக்கும். (எல்லோருக்கும் தானே)!!
இந்தச் சாலையும் போட்டிக்கு உண்டோ என்று தெரியாது:)))
Post a Comment