இரண்டு நாட்கள் பயணத்தில் ஓடி விட்டன.
கீபொர்டில் தமிழ் பயன்படுத்த முடியவில்லை.
இப்போது ஒரு நெட்கஃபே கண்டுபிடித்ததில் தமிழ் எழுத முடிந்த
சந்தோஷம் இருக்கே.
சொல்லி முடியாது.
ஆனாலும் வீட்டில் உள்ள சுதந்திரம் இங்கே இல்லாத்தால் கற்பனை
அது குதிரையா கழுதையானு நீங்கள் தான் சொல்ல வேண்டும் ...
தடுமாறுகிறது.
மீண்டும் பார்க்கலாம்.
இணைய நண்பர்கள் அனைவருக்கும் தோழர்கள் தோழியர் தின வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
18 comments:
வாங்கம்மா! வந்து குதிரையை பறக்க விடுங்க:-))
உங்களுக்கும் தோழமை தின வாழ்த்துக்கள் வல்லி..
வாழ்த்து(க்)கள் வல்லி.
எல்லாத்துக்கும்தான் :-)))))
அது கழுதையோ அன்றி குதிரையோ
ஆனால் நன்றாகவே நாலு கால்பாய்ச்சலில் பறக்கிறது.
உங்களுக்கும் மற்றும் உள்ள வலை
நண்பர்களுக்கும் என் நட்பு தின வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் எங்க போனிங்க 2 நாட்கள்?.....ஒருவேளை இந்தியா திரும்பியாச்சா?....
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் வல்லி, இப்போ எங்கே இருக்கீங்க? நண்பர்கள் தின வாழ்த்துக்கள். இங்கே இன்னிக்குத் தானே 5-ம் தேதி! அங்கே முடிஞ்சு போயிருக்கும்.
happy friendship day valliyammaa
முழுகாத ஷிப்பே friendship தான்
அபி அப்பா, குதீரைனு நீங்க ஒத்துக்கிட்ட்டால்லும். அது நகர நேரம் எடுத்துக்கிறது.
உங்க்க ஊரு வெய்யில் இந்த்தப் போடு போடறதே.
46 டிகிரியாமெ:))
வரணும் துளசி, எல்லா வாழ்த்துக்களுக்கும் நன்றி. பத்திரமா முட்ட்ச்சு வச்சிரூக்கிறேன்:))
வரணும் முத்துலட்சுமி, படங்கள் அற்புதமா அனுப்பி இருக்கீங்க.
நல்லா இரூந்ததுப்பா.
நம்ம நட்பு நல்ல நிலைச்சூ இருக்கணும்.
வரணும் நானானி. பாய்கிறதா.
இல்லை ட்தண்ணீர் க்குட்டித்துகிட்டு நீழல்ல இற்கப் போஒறதான்னு தெரியலை.
நன்றிப்பா.
நன்றி டெல்ஃபின். இன்னிக்கு எல்லோரூஉகும் பின்னூட்ட்டம் இடல்லாம்னு நினைக்கிறேன்.
ப்பார்க்கலாம்.
வரணும் மௌலி. இந்த்தியா தீரும்பற வழில பாலைவனத்தில இறங்கி இருக்கோம். வீட்டு கணினி
கொஞ்சம் ஸ்லோவா இருக்கு. தமிழ் எழுதாதாம்.
அதனால நெட் கஃபேக்கு வந்திருக்கேன்.
நன்றி, நீங்களும் நாங்களும் செப்டெம்பர்தான் இந்தியா மாணை மிதிப்போமோ:))
துபாய் வந்து இரூக்கோம்பா.
பத்துநாள் ஸ்டே.
வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.
வரணும் தி.ரா..ச.
கப்பல்தான். அதான் பயணம் போய்க் கொண்டே இருக்கோம்::)
இனிய தோழர் தின வாழ்த்துக்கள்.
பயணம் நல்லபடி அமையட்டும்.
welcome Johan,
thank you for the greetings.
we have reached here in Dubai.
hope our long sojurn is commpleted and we shall be back soon in Chennai:)))
இனிய தோழமை தின வாழ்த்துக்கள்
பயணம் நல்லபடி அமையட்டும்.
varum pothu Dates vaangindu vaango! he hee :p
Post a Comment