Tuesday, January 02, 2007

படம் படம்




நாங்கள் இங்கே ஸ்விட்ஸர்லாண்ட் போன

காலம் அவங்களோட 'ஹாட்
சம்மர்.'
எங்களுக்கு அதுவே குளிர்.
இந்தப் படங்கள் வீட்டுக்குப்பக்கத்தில் இருந்த
இடங்கள்.
முந்தைய பதிவில் போட்டு இருக்க வேண்டியவை.

4 comments:

Anonymous said...

நானும் பல ஈரோப்பிய தேசங்களில் வசித்திருக்கிறேன்....ஸ்விஸ் மக்கள் மிகுந்த நேசம் கொண்டவர்கள்....அந்த தேசத்தைப் போன்றே அவர்களும் இனிமையானவர்கள்....உபசரிப்பில் அவர்கள் தமிழர்கள்.....

சிந்தனை கடந்த காலத்திற்க்கு செல்கிறது...நன்றியம்மா...

வல்லிசிம்ஹன் said...

மௌலி சார்,வரவேண்டும்.
உங்க பதிவுக்குப் போகவே முடியவில்லை.:-(

எங்க பையனும் நல்ல ஜெர்மன் பேசுவான்.
அதனால் அக்கம்பக்கத்து மக்கள்
எங்களை பாசத்தோடேயே பார்ப்பார்கள்.
கடந்ததும் நமதுதானே நினைத்து மகிழலாம்.

Anonymous said...

//உங்க பதிவுக்குப் போகவே முடியவில்லை//

நான் பதிவுகள் எழுதுவதில்லை.....அதனால் லாக் பண்ணி வைத்திருக்கிறேன்.

மெளலி..

வல்லிசிம்ஹன் said...

மௌலி,அதுதானா காரணம்?
எனக்குதான் ஆக்ஸஸ் கிடைக்க வில்லை என்று நினைத்தேன்.நன்றி.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...