Tuesday, December 05, 2006

படங்கள்



வீட்டுக்குப் பின்னால் உறைந்த பனி.
வீட்டுக்கு முன்னால்
உழைக்கும்
வீட்டுக்காரர்கள்.
பொன்ஸ் இதில் நான் இல்லை!!

4 comments:

சேதுக்கரசி said...

வாங்கிவிட்டார்களா இந்த வாரம் ஸ்னோபிளோவர் :)

வல்லிசிம்ஹன் said...

இல்லைப்பா, இப்பத்தான் நாலு மாசம் ஆறது இந்த வீட்டுக்கு வந்து.

யோசிச்சுதான் வாங்குவாங்க.
பாப்பா வரது .:-)0

குமரன் (Kumaran) said...

போன வருடம் நானும் ஷோவலை வைத்துத் தான் பனியைத் தள்ளினேன். இந்த வருடம் வாங்கிவிட்டேன். ஆனால் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று இன்னும் படிக்கவில்லை. அதிசயமாக எங்கள் ஊரில் இன்னும் உங்கள் ஊர் அளவிற்குப் பனி வரவில்லை. வந்த அன்று படித்துப் பார்த்துப் பயன் படுத்த வேண்டியது தான். :-)

வல்லிசிம்ஹன் said...

முதுகு பிஞ்சு போகிவிடும் அளவிற்கு ஸ்னோ இங்கே.
15'' இருக்கும்.

all of us pitched in ''
என்றுதான் சொல்லணும்.

பார்த்து உபயோகப் படுத்துங்க.

மீட்கப் படும் புகைப்படங்கள்

வல்லிசிம்ஹன் 15.5/1996 எல்லோரும் வளமாக வாழ வேண்டும் மகளின் திருமணத்தின் போது எடுத்த படம். அருமையான  தருணங்கள் 30 வருடங்களுக்கு முன். 1965 வா...