கடவுளே, எதுக்குத் தான் மன்னிப்புக் கேக்கறதுனு வரையறையே இல்லாமப் போச்சே.
ஏம்ப்பா ராமலக்ஷ்மி ஆஹா என்ன எழுதி இருக்காங்கன்னு பார்த்தப் புறம் ஓரொரு வாக்கியம் மாறுபடப்வே ப்ரசுரித்துவிட்டேன். இப்போது நீங்களே அது சரி செய்து பி.கமையிலிருந்து என்னை மீட்டுவிட்டீர்கள்:)
15 comments:
இது இருட்டில் எடுத்த படம் தான். பிற்சேர்க்கை, செப்பனிட்டுப் படம் பதிவிட்டிருக்கிறேன்:)
இது
அம்பி,
ஜீவ்ஸ்,நியுபீ இவர்களுக்காகப் போட்ட படம்:)
நல்லாயிருக்கு. போட்டிக்கு போகப் போவது எது?
பிற்சேர்க்கை? ஆஹா.....
பத்த வச்சுட்டயே பரட்டை:-)))))
ச்சும்மா.....
நல்லா இருக்குப்பா படம்.
அனுப்பிறட்டுமா ராமலக்ஷ்மி.?
சரிப்பா.
வெளிச்சம் ஜாஸ்த்தியா இருக்கோ? பரவாயில்ல, முந்தினதுக்கு இது பெட்டர்.
அனுப்பியாச்சு போலிருக்கே.
பார்த்தேன், எப்படின்னா அடுத்த பதிவர் அங்கு நான்தான்:)).
//ambi said...
வெளிச்சம் ஜாஸ்த்தியா இருக்கோ?//
எப்படியோ ஆட்டத்தில் சேர்ந்து வெளிச்சத்தில் ஒரு ஓரமாவேனும் இருப்போம்:)) அதில் ஒரு ஜாலிதானே, என்ன வல்லிம்மா? வாழ்த்துக்கள்!
அதே தான் அம்பி:)
அதுக்கு இது பெட்டர்!!!!!!
நேரம் இல்லம்மா.காண்டில் கொளுத்தி ஃபோகஸ் செய்து.....
அமெச்சூர் தானே நான்:)
அய்ய துளசி,
பத்தவைக்கலியே!!அதான் காண்டில் ஏத்தவே இல்லை:)
எனக்கு இந்தப் பிற்சேர்க்கைனு ப்ரொஃபெஷனலா ஒரு வார்த்தை போடணும்னு ஆசை. போட்டுட்டேன்.:)
அனுப்பியாச்சா. அவுக எல்லாம் மெயினா ஆடட்டும் .நாம ஒரு ஓரமா
நின்னுக்கலாம்.:)
இதோ போய்ப் பார்க்கிறேன்.
மன்னிக்கணும் வல்லிம்மா. கமெண்ட் கிளிக்கிட்டப்போ ஏதோ கோளாறு. மூன்று முறை பதிவாகி விட்டது. அதான். சரி பண்ணிட்டேன்.
கடவுளே, எதுக்குத் தான் மன்னிப்புக் கேக்கறதுனு வரையறையே இல்லாமப் போச்சே.
ஏம்ப்பா ராமலக்ஷ்மி
ஆஹா என்ன எழுதி இருக்காங்கன்னு பார்த்தப் புறம் ஓரொரு வாக்கியம் மாறுபடப்வே ப்ரசுரித்துவிட்டேன்.
இப்போது நீங்களே அது சரி செய்து பி.கமையிலிருந்து என்னை மீட்டுவிட்டீர்கள்:)
வல்லிம்மா, உங்க 2007 பதிவுங்கள்ள பாதியும், 2008 புல்லாவும் படிச்சாச்சி.. சுந்தர காண்டத்துல நிஜமாவே சொக்க வச்சிட்டீங்க. இன்னும் படிக்கணும், மீதி பதிவு எல்லாத்தையும்.
உங்களை எல்லாம் பாக்கும்போது என்னை துரும்பு மாதிரி உணர்கிறேன். வாய் கொழுப்பு எல்லாம் கொறஞ்சுடுச்சு.
அனுமன் அருள் உங்களுக்கும், உங்களை சேர்ந்த எல்லாஆஆஆருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
உங்க மெயில் ஐடி கிடைக்குமா? என் ஐடி viji022@gmail.com
//பிற்சேர்க்கை, செப்பனிட்டுப் படம் பதிவிட்டிருக்கிறேன்:)
//
அது! அது வல்லியம்மா. :). ஜூப்பரூஊஊஉ. :)
வாழ்த்துகள்!.
//இது
அம்பி,
ஜீவ்ஸ்,நியுபீ இவர்களுக்காகப் போட்ட படம்:)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! வார்த்தையே வரமாட்டேங்குதே....ம்..ம்..ம்..:))).டாங்ஸு. டாங்ஸு.
Post a Comment