Friday, November 02, 2007

போட்டா ஃபோட்டோ போட்டி

இவையெல்லாம் பாதைகள். யாரையோ தேடிச் செல்லுகின்றன. எதையோ அடைகின்றன.
பார்ப்பவர்களை யோசிக்க வைக்கின்ற,
பூரிக்க வைக்கின்ற பாதைகள்.
இந்தப் போட்டோக்களை போட்டோ போட்டிக்கு அனுப்புகிறேன்.:))







Posted by Picasa

23 comments:

Baby Pavan said...

பாட்டி நான் தான் 1ச்ட், பொட்டோ சூப்பரு...

Geetha Sambasivam said...

அருமையான படங்கள், நல்லா எடுத்திருக்கீங்க, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

பாதையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

பேபி,
தான்க் யூ.
நீ நிஜமாவே பேபின்னு தெரியாம போன தடவவ பதில் போட்டேன்.
அப்புறம் தான் உன் பதிவைப் படிச்சேன்.
நல்லா இருக்கே. நல்லா இரு.

மனம் நிறைந்த ஆசீர்வாதங்கள்.

Baby Pavan said...

ஒன் கொஷ்டின், படம் 2 ட்ரைன் பொற சாலை , படம் 3 பிளைட் பறக்கற சாலையா ?

வல்லிசிம்ஹன் said...

கீதா, நன்றிப்பா.
எத்தனை அழகு அந்த ஊர்.
அவ்வளவையும் மனசில் நிறுத்த முடிந்த அளவு காமிராவில் பதிய முடியவில்லை.
ஆனால் இந்தப் படங்கள் இல்லையென்றால் இந்தப் பாதைகளும் மறந்து தான் போயிருக்கும்.:))(((

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்கே படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

பாதையெல்லாம் நன்றாத்தான் இருக்கு//

சரி:)))
அப்புறம்??
பாதை மேல போறவங்க?
போட்டோ எடுத்த விதம்?
என்ன குமார் சார் கஷ்டப்பட்டு கணினியைச் சீர் செய்து பிகாசாவில லோட் செய்து போட்டென்ப்பா:))

துளசி கோபால் said...

பாதை தெரியுது பார்:-))))

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூஊஊப்பர்

வல்லிசிம்ஹன் said...

பேபி,
ஸ்விட்சர்லாண்டில கேபிள் கார் போற பாதையும் நல்லா இருக்கும்.
அதுதான் படத்தில இருக்கு.
போட்டோலாம் பார்த்து சொன்னதுக்கு நன்றி:))

வல்லிசிம்ஹன் said...

தான்க்ஸ் பா.
கொத்ஸ்.
இன்னும் கொஞ்சம் ஃபோகஸ் வேணும்.
கண் போன பாதையில் காமிரர போகலை போல:)))

ambi said...

நல்லா இருக்கே படங்கள்.
உங்களுக்குள்ள இப்படி ஒரு காமிரா வுமன் ஒளிஞ்சு இருக்காங்களா? :p

வல்லிசிம்ஹன் said...

துளசி ,
ஊரு அப்படி:))

போட்டோ எடு எடுனு சொல்லறது.
இன்னும் பத்து இருக்கு .போட்டுடலாமா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அம்பி.
இந்த சினிமால எடுப்பாங்களே விஜயலக்ஷ்மி அவங்க கூட அஸ்ஸிஸ்டண்டா கூப்பிட்டாங்க. நேரம் இல்லைனு மறுத்துட்டேன்:)))

Geetha Sambasivam said...

அட, தெரியாதே, இப்போக் கூட ஒண்ணும் லேட் இல்லை, அசிஸ்டண்ட் என்ன? காமிரா உமனாவே போகலாம்! தப்பே இல்லை! வாழ்த்துக்கள் மறுபடியும்!

வல்லிசிம்ஹன் said...

சரி. யாருபா படம் எடுக்கிறது.
ஒரூ லட்ச ரூபாய் அட்வான்ஸ் அனுப்புங்க.
ஒரு ருபாயும் கூட அனுப்பணும்:)))

நன்றி கீதா.

நாகை சிவா said...

நல்லா இருக்கு வாழ்த்துக்கள் :)

ஒப்பாரி said...

கடைசி படம் தலைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா டெல்ஃபின்.

மூணு தடவை சொல்லிட்டேன்:)))

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஒப்பார் இல்லார்.
நாமும் படங்கள் போடணும் என்று போட்டவை.

பின்னூட்டத்துக்கு மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சிவா.படங்கள் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

திரும்பவும் வந்து பார்க்கும் போதுதான் நீங்கள் ஒருவராவது ரயில் பாதையை படம் பிடித்துள்ளது தெரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

வாங்க நட்டு.

முதல் வருகையா. நன்றி.
எனக்கு ரயிலும் அதன் பாதையும் மிகவும் பிடிக்கும். (எல்லோருக்கும் தானே)!!

இந்தச் சாலையும் போட்டிக்கு உண்டோ என்று தெரியாது:)))

Asha Bhosle

வல்லிசிம்ஹன் 12th April 2026.  The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,