Tuesday, April 14, 2026

14 th April Parabhava New Year.

வல்லிசிம்ஹன்  

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நல்ல செய்திகளே காதில் வந்து சேரவும் அனைவரும் இனிய வாழ்வு பெறவும் இறைவன் 
அருள பிரார்த்திக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

6 comments:

ஸ்ரீராம். said...

பராபவ வருட இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா... நல்லதே நடக்கட்டும்.

கோமதி அரசு said...

புத்தாண்டு வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி அக்கா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா அன்பு Sriram.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி. என்றும் வாழ்க வளமுடன்.

நயாகரா 2

வல்லிசிம்ஹன் நயாகராப் பயணம்  முடிவானதும் வண்டியையும்  தயார் செய்தார்கள்.  முதல் பார்வை  பக்கத்தில் போனால்.....     பொங்கும் பிரவாகம் நீல உறை...