Wednesday, April 12, 2023

குழந்தையை கொத்தப் போன பாம்பு... காப்பாற்றிய மயில்! Actor Rajesh | Bhupat...

1 comment:

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா சூப்பர் வீடியோ. ரொம்ப பிடித்தது ரொம்ப நேர்மறையான விஷயம்.

நான் அடிக்கடி சொல்வது நம் நம்பிக்கை மிகவும் உறுதியாக இருக்கணும் அதில் கொஞ்சம் ஆட்டம் கண்டுவிட்டாலும் நம் நல்ல எண்ணம் நடக்காது...உங்களுக்கு விஜயல்க்ஷ்மி பந்தையன் தெரிந்திருக்கும் அவங்க எம் எஸ் ஸி சைக்காலஜி அப்புறம் ஆராய்ச்சி எல்லாம் செஞ்சவங்க. அவங்க சொல்லிருக்காங்க நம் ஆழ் மனதில் நாம் அடைய வேண்டியதை நினைத்து மிகவும் உறுதியாக நம்பிக்கையோடு ஆல்ஃபா மைன்ட் தியானம் செய்தால் கண்டிப்பாக நிறைவேறும் என்று.

நம் நம்பிக்கை ஸ்ட்ராங்கா இருக்கணும் அதுல கொஞ்சம் சந்தெகம் வந்தாலும் ....அவ்வளவுதான்...ரொம்ப ரசித்துப் பார்த்தேன்...ரொம்ப நல்ல விஷ்யம்

கீதா

திருக்குறுங்குடி நோக்கி....2

திருக்குறுங்குடி வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.                                                           குறத்தி,  தன் குழந்தை...