Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
7 comments:
பின்னர் கேட்க/பார்க்க வேண்டும் அம்மா.
அழகான ஊர். கோயில் கோபுரம் சிற்பங்கள் அழகு.
இன்னும் முழுவதும் கேக்கலைமா...மெதுவா கேட்கிறேன்.
கீதா
முன்பு பல வருடங்களுக்கு முன் காஞ்சீபுரத்தில் மூண்ரு நாள் ஓட்டலில் தங்கி பல கோவில்கள் பார்த்தோம். அதில் இந்த கோவிலும் ஒன்று.
மிக அருமையான கோவில்.
இன்று மீண்டும் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.
நன்றி அக்கா. கிளியின் சத்தமும், மருமகனின் (முருகன்) பாடலும், பின் மந்திரங்களும் ஒலித்தது அருமை.
கோயிலின் தூண்கள் அழகு.
அன்பின் ஸ்ரீராம்,
மெதுவாகவே காணலாம். பிரம்மா இங்கே இருப்பதாகத் தெரிந்ததால்
பதிந்தேன்.அம்மா.
அன்பின் கீதாராங்கன் மா,
ஸ்ரீராம் பிரம்மா கோவிலைப் பற்றிக் கேட்டதும் தேடியதில்
கிடைத்த கோவில் இது அம்மா.
மெதுவாகப் பாருங்கள்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நீங்கள் இங்கே சென்று வந்திருப்பீர்கள்
என்றே நினைத்தேன்.
நாங்கள் காலையில் போய் மாலையில் வந்து விடுவோம்.
தங்கினது இல்லை.
நகரேஷு காஞ்சி ஆச்சே.
மிக நன்றி மா.இறைவன் என்றும் நம்முடன்.
இன்று மீண்டும் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.
நன்றி அக்கா. கிளியின் சத்தமும், மருமகனின் (முருகன்) பாடலும், பின் மந்திரங்களும் ஒலித்தது அருமை.
அன்பின் கோமதி. இத்தனை லயிப்புடன் நீங்கள் கண்டதே
எனக்கு மகிழ்ச்சி.
நலமுடன் இருங்கள்.
Post a Comment