Blog Archive

Wednesday, December 01, 2021

Ragamalika | Maalai Pozhudhin mayakkathile | Bagyalakshmi | 250th episod...




11 comments:

ஸ்ரீராம். said...

ராகமாலிகா பாடல்கள் இரண்டும் மிக அருமை.  அந்த இரண்டாவது பாடலில் அந்தக் கடினமான இடங்களையும் அனாயாசமாக பாடி அசத்தியிருக்கிறது அந்த ஜோய்.  பாப்களின் பின்னான பெத்துகளை ரசித்தேன்.(:சுசீலாம்மா...  எவ்வளவோ சொல்லிக் கொடுத்தீங்க...  நல்லாய் பாடகி சொல்லிக் கொடுத்தீங்க இந்தப் பொண்ணுக்கு...  ஆனால் பாடறதுக்கு முன்னாடி மைக்க ஆன் புண்ணாகி சொல்லிக் கொடுக்க விட்டுட்டீங்களே...!!")

அப்புறம் ஒரிஜினல் மாலைப்பொழுதினும் செண்பகமே பாடலும் இனிமை.

Thulasidharan V Thillaiakathu said...

ராகமாலிகாவில் மாலைப் பொழுதின் பாடல் பாடக் கொஞ்சம் கடினமான பாடல் அந்தப் பெண் சுந்தரி நன்றாகப் பாடியிருக்கிறார். சுசீலாம்மாவும் ஜானகிம்மாவும் பேசிக் கொள்வது பார்க்கவே ரம்மியம். ராஜேஷ் வைத்தியா வழக்கம் போல் அசத்தல்!!!! அப்பெண் மைக் ஆண் பண்ணாமல்!!!!!

கீதா



Thulasidharan V Thillaiakathu said...

இரண்டாவது பாடல் ஹப்பா மிகவும் கடினமான பாடல் ரொம்ப அநாயசமாகப் பாடுகிறார்கள் இருவரும். சூப்பர்...மிகவும் ரசித்தேன்...அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இரண்டாவது பாடலில் கொன்னக்கோல் பாடும் பையன் அசத்தல்....செம செம

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் உடல் நலன் பற்றி அறிந்தேன் வல்லியம்மா. இப்போது உடல் நலம் கொஞ்சம் பரவாயில்லை என்பதையும் உங்கள் கருத்துகளையும் கண்டு மகிழ்ச்சி.

முதல் இரு பாடல்களிலும் பாடுபவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்று தெரிகிறது. அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

செண்பகமே பாடலும், மாலைப் பொழுதின் ஒரிஜினல் பாடல்கள் அலுக்காத பாடல். லெஜென்ட்ஸ் இருவருமே.

ரசித்தேன்!

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

ராகமாலிகாதான் எத்தனை அழகாக நடத்தினார்கள்!!
வருடம் கூட மறந்து விட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் கேட்ட
ஞாபகம்.

ஆமாம் பாடிய பிறகு நிகழ்ச்சி யை நடத்துபவர்
நையாண்டி செய்வது நன்றாக இருக்கிறது.
அதைவிட பால முரளி அவர்களைப்
பார்ப்பதும் நெகிழ்ச்சி.
இந்த சுந்தரி பின்னணி உககிற்கு வந்தாரோ என்னவோ தெரியவில்லை.
இந்த இசை உலகு நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

"அப்புறம் ஒரிஜினல் மாலைப்பொழுதினும் செண்பகமே பாடலும் இனிமை."

Yes. Original is always great.

வல்லிசிம்ஹன் said...

அந்தப் பெண் சுந்தரி நன்றாகப் பாடியிருக்கிறார். சுசீலாம்மாவும் ஜானகிம்மாவும் பேசிக் கொள்வது பார்க்கவே ரம்மியம்.''

அன்பின் கீதா ரங்கன்,

சுசீலா அம்மா மாதிரி பாடுவதும்,
மாமா மாப்ளே பாடலும் மிக மிக அருமை. பலே பாண்டியாவில் கேட்டுக் கேட்டு ரசித்த
பாடல்.

உங்களைப் பாடச் சொன்னாலும்
இப்படித்தான் பாடி இருப்பீர்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இரண்டாவது பாடலில் கொன்னக்கோல் பாடும் பையன் அசத்தல்....செம செம'''''''''''''''''''''''

Yes semma.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.

''முதல் இரு பாடல்களிலும் பாடுபவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்று தெரிகிறது. அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

செண்பகமே பாடலும், மாலைப் பொழுதின் ஒரிஜினல் பாடல்கள் அலுக்காத பாடல். லெஜென்ட்ஸ் இருவருமே.''

ஆமாம்.அப்பா. ஏதோ பூர்வ ஜன்ம சுகிர்தம் அவர்களுக்கு
வாய்த்த குரல்கள்.
நமக்கும் கேட்கக் கிடைத்திருக்கிறது.
நான் நலமே அப்பா. உஷ்ண சம்பந்தமான பிரச்சினைகள்.
மெதுவாகத்தான் சரியாகும். மிக நன்றி மா.

Geetha Sambasivam said...

அந்தப் பெண் பாடி இருக்கும் வீடியோவைச் சில நாட்கள் முன்னர் தற்செயலாக முகநூல் வழியாகப் பார்த்தேன். அருமை. கடைசியில் மைக் ஆன் செய்யவில்லை என்றது தான் ஹைலைட். :))) ஒரிஜினல் பாடலும் அந்த யூ ட்யூபிலேயே வந்தது. அதையும் கேட்டேன். அந்தப் பாடலும் மிகவும் பிடித்த பாடல்.