Thursday, December 23, 2021

88 Srivilliputhur - ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
 
8 ஆம் நாள் மார்கழி.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பறந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாற்றிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

நாச்சியார் சமேத ஸ்ரீரங்கமன்னார்  திருவடிகளே சரணம்.

1 comment:

Thulasidharan V Thillaiakathu said...

கேட்கிறேன் அம்மா. கொஞ்சம் பிஸி.

கீதா

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...