Blog Archive

Friday, September 17, 2021

5 ways to use your kitchen better

இப்பொழுதுதான் கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவைப்
படித்து விட்டு வந்தேன்.
இங்கே வந்தால் இந்த அம்மா
சொல்லுகிறார்கள்:)

6 comments:

Thulasidharan V Thillaiakathu said...

சூப்பர் அம்மா...இந்த வீடியோ..

எல்லாமே நம் வீட்டிலும்....நல்ல விஷயங்கள் சொல்லிருக்கிறார்.தயிர் பற்றிச் சொல்லியிருப்பது சிறப்பு.

சில கல்சர் பழக்கங்கள் சொல்லியிருப்பது புதிதாகத் தெரிந்து கொண்டேன் அம்மா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வீடியோ ப்ரெசென்டேஷன் அந்த அம்மா வெரி பாசிட்டிவ்! ஜாலியா சொல்றாங்க. எனர்ஜெட்டிக்!! ரொம்பப் பிடித்தது ப்ரெசென்டேஷன். இப்படியானவற்றைப் பார்க்கும் போது நம் மனமும் உற்சாகம் அடைகிறது

இப்படியான சூழல் ஒவ்வொரு வீட்டிலும் இருந்துவிட்டால் எல்லோரும் மன நலத்தோடு இருக்கலாம்!

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
குட் ஈவனிங்க்.

நமக்குத் தெரிந்தது தான். இன்னோருத்தர்
சொல்லும் போது இதமாக இருக்கிறது.

உங்களுக்கும் பிடித்தது எனக்கு சந்தோஷம்.
தயிர் உறை குத்துவதைப் பற்றிச் சொன்னது
ரொம்ப அதிசயமா இருந்தது.

அது மிக உண்மையும் கூட. நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

இப்படியான சூழல் ஒவ்வொரு வீட்டிலும் இருந்துவிட்டால் எல்லோரும் மன நலத்தோடு இருக்கலாம்!///////////////////////""""""அன்பின் கீதா,
அவர் சொல்லச் சொல்ல அவரது
மருமகளோ ,மகளோ
பாத்திரங்கள் கொடுப்பதும் அப்புறம் நன்றி சொல்வதும் மிகப்
பிடித்தது. இறைவன் அருளால்
நம் குடும்பங்களும் செழிக்கட்டும்.

கோமதி அரசு said...

அருமையான காணொளி . மிக அருமையாக பேசினார்.
குடும்பம் மகிழ்ச்சியாக செய்திகளை பருமாறி கொள்ளும் போது மகிழ்ச்சிதான் பார்க்கும் போது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பின் கோமதிமா.

அவரது மகிழ்சசி நம்மையும் தொற்றிக் கொள்கிறது!
வாழ்க வளமுடன் .நன்றி மா.