Blog Archive

Monday, August 09, 2021

Sherlock Holmes 1 | Arthur Conan Doyle | Bharathy Baskar | Pattimandram ...

வாழ்க வளமுடன் பாரதி பாஸ்கர். 
சீக்கிரம்  நலம் பெறுக.

4 comments:

ஸ்ரீராம். said...

விரைவில் அவர் நலம்பெற இறைவனைப் பிரார்த்திப்போம் அம்மா.   தமிழ் தெரிந்த அனைவரும் நிச்சயம் அவருக்காக பிரார்தித்துக் கொண்டிருப்பார்கள்.

கோமதி அரசு said...

நலம் பெற்று மீண்டும் இப்படி கதைகள் சொல்ல வேண்டும்., பழைய மாதிரி இயங்க வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம்.
நலம் பெறுவார்.

மாதேவி said...

நலம்பெற வேண்டுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பின் ஸ்ரீராம்,
அன்பின் கோமதி, அனபின் மாதேவி
நாம் எல்லோருமே இவரின் உரைகளைக் கேட்டு இந்தத் தொற்று நோய்க்காலத்தில் சிறிதாவது நிம்மதி அடைந்திருப்போம்.
அவர் நலமுடன் வீடு திரும்பட்டும்.