![]() |
| Turtle Island |
இரண்டு மாதங்களுக்கு முன் ரசித்த நெட்ஃப்ளிக்ஸ்
தொடர் 'ஒன் தௌசண்ட் குட் நைட்ஸ்.'
அதிலிருந்து சில தைவான் நாட்டு காட்சிகள்.
சி போ லின் எடுத்த படங்கள்.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
11 comments:
முதல் படம் ஆமை போல இருக்கிறது. கண்கவர் காட்சிகளுடன் காணொளி.
சூப்பர் இடங்கள்.
அருமையான இடம்.
பார்த்து ரசித்தேன்.
காட்சிகள் அனைத்தும் அழகும்மா.
காணொளி முழுவதும் அழகு அம்மா
அன்பு மாதேவி கண்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.
ஆமாம் ஸ்ரீராம் ,
ஆமை பெயர் தான் வைத்திருக்கிறார்கள்.
லின் போசி நல்ல ஃபோட்டோ க்ராஃபர்.
பாவம் இவ்வளவு சீக்கிரம்
அமைதி அடைந்திருக்க வேண்டாம்.
அன்பின் கோமதிமா,
இன்னும் நிறையக் காணொளிகள்
இருக்கின்றன.
நல்ல இயற்கை . நன்றாகப் பாதுகாக்கிறார்கள்.
நன்றி மா.
மிக மிக நன்றி வெங்கட்.
காண வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
அன்பின் தேவகோட்டைஜி,
காணொளி பார்த்தீர்களா.
சின்ன நாடுதான். நன்றாக நிர்வாகம் செய்கிறார்கள்.
நன்றி மா.
Post a Comment