Blog Archive

Friday, May 14, 2021

School Lunch in Japan - It's Not Just About Eating!

6 comments:

ஸ்ரீராம். said...

என்ன ஒரு அழகான செட்டப்?  எல்லா ஜப்பானிய பள்ளிகளிலும் இப்படித்தான் இருக்குமா தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.

மகளுடைய தோழி அங்கே படித்தாள்.
கல்லூரிப் படிப்புக்குத் தான் சென்னை வந்தாள்.

உண்மைதான்.

நெல்லைத்தமிழன் said...

அருமையா இருந்தது.

ஓமானில் இருந்த அமெரிக்கன் ஸ்கூலை நினைவுபடுத்தியது. ஆனால் ஜப்பான் பள்ளில நல்ல குடிமக்களா வளர்க்கறாங்க

Thulasidharan V Thillaiakathu said...

அங்கேயே விளைவித்து என்ன அழகான முறை. அங்கு எல்லா பள்ளிகளிலும் இப்படி என்று கேட்டதுண்டு. உங்கள் வீடியோ மூலம் பார்க்கவும் முடிந்தது. என் மைத்துநரின் குழந்தைகள் அங்கு கொஞ்ச காலம் படித்தார்கள் மைத்துனரங்கு இ

மிக்க நன்றி அம்மா.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

இப்பொழுதும் இருக்கலாம். அடிப்படை
குணங்கள் மாறுவதில்லை. என் மகளின் தோழியிடம்
இந்தப் பண்புகளைப் பார்த்திருக்கிறேன்.
எப்பொழுதும் மிக மிக மரியாதையுடன் உண்மையான அன்புடன்
பழகுவாள்.
அவள் தந்தை யு.என் கல்வி டிபார்ட்மெண்ட் பேராசிரியர்.
நல்ல பழக்கங்கள் என்றுமே வீண் போவதில்லை மா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
மச்சினர் குழந்தைகளைப் பற்றி அறிய மிக சந்தோஷமாக இருக்கிறது.
மச்சினர் இன்னும் அங்கே இருக்கிறாரா.

நல்ல தேசம். பல நாவல்களிலும் அவர்களுடைய மரியாதை
பொறுமை எல்லாவற்றையும் படித்திருக்கிறேன்.

மாறாமல் இருக்க வேண்டும்.
பத்திரமாக இருங்கள் அம்மா.