Tuesday, May 04, 2021

தத்து





4 comments:

ஸ்ரீராம். said...

பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். நன்றி.

கோமதி அரசு said...

மூன்று காணொளிகளும் நெகிழ்வு.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் . இப்படி தத்து எடுத்து வளர்த்தால் உலகில் ஆதரவற்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

கடைசி காணொளி "எங்கமாமா" படம் போல் இருந்தது.

Thulasidharan V Thillaiakathu said...

பாராட்டுவோம் அம்மா எல்லோரையும். இத்தனை நல்ல உள்ளங்கள் இருப்பது மனதிற்கு சந்தோஷம் தருகிறது

துளசிதரன்

அம்மா இப்படி எல்லாம் செய்ய எல்லாருக்கும் மனது வராது இல்லையா? மனதிருந்தாலும் எத்தனையோ விஷயங்கள் இடையில் உண்டு..எத்தனை நல்ல மனது!!! வாழ்த்துவோம்.

கீதா

மின்சார சம்சாரம்...2007

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்   2007 செப்டம்பர்.  இரண்டாவது பேரன் பிறப்பை ஒட்டி, அமெரிக்க விஜயம் முடிந்து  ஸ்விஸ், துபாய் டேரா ...