Friday, April 30, 2021

Homeless Dog Keeps Following People On The Street For A Heartbreaking Re...

4 comments:

கோமதி அரசு said...

வீடு இல்லா செல்லங்களையும் அன்புடன் அழைத்து சென்று பராமரிப்பது அருமை.

பொம்மையுடன் விளையாடுவது அன்புடன் அந்த பெண்ணுடன் கொஞ்சுவது எல்லாம் நெகிழ வைக்கும் காட்சிகள்.
அருமையான காணொளி.

ஸ்ரீராம். said...

எப்படி கவனிப்பாரின்றி சுற்றிக் கொண்டிருந்தவள், எவ்வளவு அழகானவளாக, அன்பானவளாக மாறிப்போகிறாள்?  லிலி..   அழகு தேவதை!

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி மா. அன்பு கோமதி.
எத்தனை அருமையாக இந்தப் படம் எடுத்திருக்கிறார்கள்!!!!!

மிகவும் பிடித்தது. அதனால் தான் பகிர்ந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
மிக அழகான அருமையான செல்லம்.
இதெல்லாம் இத்தனை சிறப்பாகப்
படம் எடுத்திருக்கிறார்களே .
அதுதான் எனக்கு மிகப் பிடித்தது.
நன்றி மா.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...